Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male : Thisai thirumbi naalum
Kadal malai kadanthu ponaalum
Manam thirunthi naalum
Vazhi ranam maranthu ponaalum

Male : Sagaaa…aaa…aaa….aa…
Kaalam thooram engae sendraalum
Sagaaa…aaa….aaa…aaa…
Vinai unai thodum

Male : Un sirippukku vithai…
Neethan
Un kanneerikkum ore vinai
Neethan
Ambu vitta velan…neethan
Ambai thaanga pogum nenjam
Neethan

Male : Manam thirunthi naalum…

Male : Kanaa kalaintha pothum
Yetho vinaa enai panthadum
Yevan varaintha maayam
Ival ivan verum athyaiyam

Male : Sagaaa…aaa…aaa…aaa….
Vegam odum kaalam theeratha
Sagaaa…aa….aaaa….aaa….
Ellai illaathathaa

Male : Thedi chellum kangal…
Neethan
Kannil kaanum bimbam yethum
Neethan
Bimbam kaattum paathai…neethan
Pathai sendru serum idam
Neethan

Male : Yevan varaintha maayam…

Male : Neeyae vithai
Neeyae mazhai
Maram nee
Neeyae kizhai
Neeyae kani marupadi

Male : Neeyae vithai
Neeyae mazhai
Maram nee
Neeyae kizhai
Neeyae kani marupadi

Male : Sagaaa…aaa…aaa…aaa…
Kaalam thooram engae sendraalum
Sagaaa…aaa…aaa….aaa…
Vinai unai thodum

Male : Manam thirunthi naalum…

பாடகர் : அனிருத் ரவி சங்கர்

இசையமைப்பாளர் :
அனிருத் ரவி சங்கர்

ஆண் : திசை திரும்பி நாளும்
கடல் மலை கடந்து போனாலும்
மனம் திருந்தி நாளும்
வழி ரணம் மறந்து போனாலும்

ஆண் : சகா…….
காலம் தூரம் எங்கே சென்றாலும்
சகா…….
வினை உன்னை தொடும்

ஆண் : உன் சிரிப்புக்கு விதை…
நீதான்
உன் கண்ணீருக்கும் ஒரே வினை
நீதான்
அம்பு விட்ட வேடன்… நீதான்
அம்பை தாங்க போகும் நெஞ்சம்
நீதான்

ஆண் : மனம் திருந்தி நாளும்…

ஆண் : கனா கலைந்த போதும்
ஏதோ வினா என்னை பந்தாடும்
எவன் வரைந்த மாயம்
இவள் இவன் வெறும் அத்யாயம்

ஆண் : சகா…..
வேகம் ஓடும் காலம் தீராத
சகா…..
எல்லை இல்லாததா

ஆண் : தேடி செல்லும் கண்கள்…
நீதான்
கண்ணில் காணும் பிம்பம் ஏதும்
நீதான்
பிம்பம் காட்டும் பாதை
நீதான்
பாதை சென்று சேரும் இடம்
நீதான்

ஆண் : எவன் வரைந்த மாயம்…

ஆண் : நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி

ஆண் : நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி

ஆண் : சகா……..
காலம் தூரம் எங்கே சென்றாலும்
சகா…….
வினை உன்னை தொடும்

ஆண் : மனம் திருந்தி நாளும்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here