Singer : S. Janaki

Music by : Devendran

Female : Thean sindhum meani
Theeyaagi polamaa
Thean sindhum meani
Theeyaagi polamaa

Female : Theeraatha viragam
Enai vaattum naragam
Ini pothum pothum
Thaangaathu ithayam

Female : Enaiyaalum dhevane vaa
Unai serum dhevi naanaa
Thean sinthum meani
Theeyaagi polamaa

Female : Naan naanaaga vendum
En nenjam enakkaaga vendum
Naan naanaaga vendum
En nenjam enakkaaga vendum

Female : Pen endra peyaril
Uyir vendum vendum
Kanmanigal irandum
Oli veesa vendum
Un vaanam pozhiya vendum
En dhesam vilaiya vendum

Female : Naan naanaaga vendum
En nenjam enakkaaga vendum

Female : Kaalam enakkaaga
Kaathirukkumo
Dhegam athuvaraiyil
Poothirukkumo

Female : Therai alangarithu
Theruvil vadam pidikka
Naathan varum vazhiyai
Paarthirukkumo

Female : Saathi sanam irukka
Vedham maniyadikka
Boomithaan enai serthanaikkumo..
Boomithaan enai serthanaikkumo..

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : தேன் சிந்தும் மேனி
தீயாகி போலாமா
தேன் சிந்தும் மேனி
தீயாகி போலாமா

பெண் : தீராத விரகம்
எனை வாட்டும் நரகம்
இனி போதும் போதும்
தாங்காது இதயம்

பெண் : எனையாளும் தேவனே வா
உனைச் சேரும் தேவி நானா
தேன் சிந்தும் மேனி
தீயாகி போலாமா

பெண் : நான் நானாக வேண்டும் என்
நெஞ்சம் எனக்காக வேண்டும்
நான் நானாக வேண்டும் என்
நெஞ்சம் எனக்காக வேண்டும்

பெண் : பெண் என்ற பெயரில்
உயிர் வேண்டும் வேண்டும்
கண்மணிகள் இரண்டும்
ஒளி வீச வேண்டும்
உன் வானம் பொழிய வேண்டும்
என் தேசம் விளைய வேண்டும்

பெண் : நான் நானாக வேண்டும் என்
நெஞ்சம் எனக்காக வேண்டும்

பெண் : காலம் எனக்காக
காத்திருக்குமோ
தேகம் அதுவரையில்
பூத்திருக்குமோ

பெண் : தேரை அலங்கரித்து
தெருவில் வடம் பிடிக்க
நாதன் வரும் வழியை
பார்த்திருக்குமோ

பெண் : சாதி சனம் இருக்க
வேதம் மணியடிக்க
பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ
பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here