Singer : P. Susheela

Music by : Gangai Amaran

Lyrics by : Muthulingam

Female : Aaraaro aaro aariraariro
Aaraaro aaro aariraariro

Female : Thedaamal dheivam irandu vanthathu
Thaayennum sontham enakku thanthathu
Nilavugal irandum……mmm…..
Madiyinil urangum……mmm…..

Female : Thedaamal dheivam irandu vanthathu
Thaayennum sontham enakku thanthathu

Chorus : ……………….

Female : Yaezhai enakkuru pudhaiyal vanthathu
Paalaivanamellaam pasumai aanathu
Anbu yaekkam theernthathu pudhu vaazhkkai vaainthathu

Chorus : Intha kanneer yaenamma
Engal annai neeyamma
Female : Uyirai thaangidum verkalae neengalae
Hohoi

Female : Thedaamal dheivam irandu vanthathu
Chorus : Thaayennum sontham enakku thanthathu

Chorus : ……………….

Female : Kaanum iru nilaa enathu tholilae
Naalum thiruvizha ini en vaazhvilae
Pudhu raagam kettathu oru sogam ponaathu

Chorus : Engal kaval dheivamae
Unthan paasam pothumae
Female : Nadakkum solaigal
Pallisai maalaigal haa haa

Female : Thedaamal dheivam irandu vanthathu
Thaayennum sontham enakku thanthathu
Nilavugal irandum……mmm…..
Madiyinil urangum……mmm…..

Female : Aaraaro aaro aariraariro
Aaraaro aaro aariraariro

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஆராரோ ஆரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரோ ஆரிராரிரோ

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
நிலவுகள் இரண்டும்…..ம்ம்ம்…..
மடியினில் உறங்கும்…..ம்ம்ம்…..

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது

குழு : ………………………….

பெண் : ஏழை எனக்கொரு புதையல் வந்தது
பாலைவனமெல்லாம் பசுமை ஆனது
அன்பு ஏக்கம் தீர்ந்தது புது வாழ்க்கை வாய்த்தது

குழு : இந்தக் கண்ணீர் ஏனம்மா
எங்கள் அன்னை நீயம்மா
பெண் : உயிரை தாங்கிடும் வேர்களே நீங்களே…..
ஹோஹோய்

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
குழு : தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது

குழு : ……………………

பெண் : காணும் இரு நிலா எனது தோளிலே
நாளும் திருவிழா இனிஎன் வாழ்விலே
புது ராகம் கேட்டது ஒரு சோகம் போனது

குழு : எங்கள் காவல் தெய்வமே
உந்தன் பாசம் போதுமே
பெண் : நடக்கும் சோலைகள்
பல்லிசை மாலைகள் ஹா ஹா…..

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
நிலவுகள் இரண்டும்…..ம்ம்ம்…..
மடியினில் உறங்கும்…..ம்ம்ம்…..

பெண் : ஆராரோஆரோ ஆரிராரிரோ…….
ஆராரோஆரோ ஆரிராரிரோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here