Thedi Thedi Naan Kanden Unnai Song Lyrics from Dinasari-  2024 Film, Starring Srikanth, Cynthia Lourde, MS Bhaskar, Premji, Chaams Radharavi, Meera Krishnan, Vinodhini, Sarath, Chandini, Navya and Others. This song was sung by V. V. Prasana and Priya Mali and the music was composed by Isaignani Ilayaraja. Lyrics works are penned by Isaignani Ilayaraja.

Singers : V. V. Prasana and Priya Mali

Music Director : Isaignani Ilayaraja

Lyricist : Isaignani Ilayaraja

Female and Chorus : Thedi thedi naan kanden unnai
Aadi paadu kondaadi koodu

Female : Ennai virumbum en uyir neethaan
Ennai eduthu kol
Namm idhayathil nammai thavira
Yedhum ilai ena soll
Kaalm ellaam kaathirundhen
Katti anaithida vaa

Female and Chorus : Thedi thedi naan kanden unnai
Aadi paadu kondaadi koodu

Female : Ithanai naal edhir paarthadhu enna
Adhu undhan thunai thaane
Male : Bathiramai unnai paarthiruppen
Naan solvadhu serithane

Female : Ithanai naal edhir paarthadhu enna
Adhu undhan thunai thaane
Male : Bathiramai unnai paarthiruppen
Naan solvadhu serithane

Female : Attam pattam ullasam
Male : Adhu thaan kaalathin kattayam

Chorus : Attam pattam ullasam
Adhu thaan kaalathin kattayam

Female : Raathiriyum pagalum ilai
Thodarnthu nadakattum hoi hoi

Female and Chorus : Thedi thedi naan kanden unnai
Aadi paadu kondaadi koodu

Female : Nenjam niraindhadhu ninaipai inikkudhu
Nedunaal kanavu idhu
Male : Ninaithadhu nadakudhu nijama yena
Nenjam ketkkiradhu

Female : Nenjam niraindhadhu ninaipai inikkudhu
Nedunaal kanavu idhu
Male : Ninaithadhu nadakudhu nijama yena
Nenjam ketkkiradhu

Male : Attam pattam ullasam
Female : Adhu thaan kaalathin kattayam

Chorus : Attam pattam ullasam
Adhu thaan kaalathin kattayam

Male : Raathiriyum pagalum ilai
Thodarnthu nadakattum hoi hoi

Male and Chorus : Thedi thedi naan kanden unnai
Aadi paadu kondaadi koodu

பாடகர்கள் : வி.வி. பிரசன்னா மற்றும் பிரியா மாலி

இசை அமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

பாடல் ஆசிரியர் : இசைஞானி இளையராஜா

பெண் மற்றும் குழு : தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு

பெண் : என்னை விரும்பும் என் உயிர் நீத்தான்
என்னை எடுத்து கொள்
நம் இதயத்தில் நம்மை தவிர
ஏதும் இல்லை என சொல்
காலம் எல்லாம் காத்திருந்தேன்
கட்டி அணைத்திட வா

பெண் மற்றும் குழு : தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு

பெண் : இத்தனை நாள் எதிர் பார்த்தது என்ன
அது உந்தன் துணை தானே
ஆண் : பத்திரமாய் உன்னை பார்த்திருப்பேன்
நான் சொல்வது சரிதானே

பெண் : இத்தனை நாள் எதிர் பார்த்தது என்ன
அது உந்தன் துணை தானே
ஆண் : பத்திரமாய் உன்னை பார்த்திருப்பேன்
நான் சொல்வது சரிதானே

பெண் : ஆட்டம் பாட்டம் உல்லாசம்
ஆண் : அது தான் காலத்தின் கட்டாயம்

குழு : ஆட்டம் பாட்டம் உல்லாசம்
அது தான் காலத்தின் கட்டாயம்

பெண் : ராத்திரியும் பகலும் இல்லை
தொடர்ந்து நடக்கட்டும் ஹோய் ஹோய்

பெண் மற்றும் குழு : தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு

பெண் : நெஞ்சம் நிறைந்தது நினைப்பை இனிக்குது
நெடுநாள் கனவு இது
ஆண் : நினைத்தது நடக்குது நிஜமாயென
நெஞ்சம் கேட்க்கிறது

பெண் : நெஞ்சம் நிறைந்தது நினைப்பை இனிக்குது
நெடுநாள் கனவு இது
ஆண் : நினைத்தது நடக்குது நிஜமாயென
நெஞ்சம் கேட்க்கிறது

ஆண் : ஆட்டம் பாட்டம் உல்லாசம்
பெண் : அது தான் காலத்தின் கட்டாயம்

குழு : ஆட்டம் பாட்டம் உல்லாசம்
அது தான் காலத்தின் கட்டாயம்

ஆண் : ராத்திரியும் பகலும் இல்லை
தொடர்ந்து நடக்கட்டும் ஹோய் ஹோய்

ஆண் மற்றும் குழு : தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here