Singers : Benny Dayal and Vibhavari Apte joshi

Music by : Ilayaraja

Female : Thedi thedi odum kangal
Thedum uyirai paaraatho
Male : Thedi thedi odum kaalgal
Thedum idathai saeraatho

Female : Vinnai thedi pogum megam
Mannai thedi sindhum vannam
Puthirallavaa…aaa…aaa…

Male : Thedi thedi odum kangal
Thedi thedi…..eee……

Female : Thedaamal ingae yedhum
Vaazhkai ondrum illai
Thedaamal theda thaanae
Vanthom naam

Male : Boomikkul neerai thedi
Odum verai polae
Yethyetho paadhai maari
Sendrom naam

Female : Yaarai thedi ingu
Yaaro yaaro
Veesum kaatru adhai koorathoo
Male : Poovin koottam sollum
Aari raaroo
Thedum inbam innum koodaathoo

Female : Vaanil ulla vannam ezhum
Pothaathae
Thedalgal theerathae….

Male : Thedi thedi odum kangal
Thedum uyirai paaraatho
Female : Thedi thedi odum kaalgal
Thedum idathai saeraatho

Male : Pookkal mel odi odi
Thedi vantha kaatru
Vaasathin vaarthai ondrai sollaatho

Female : Engeyo moongil kaatil
Ketkkum antha paatu
En nenjin thedal enna sollaatho

Male : Koondukullae vaazhum
Naththai nenjam
Thedal kondaal vinnai thaandaatho

Female : Suzhal kaatril
Sutri vizhum pookkal
Nesam kondu kaigal thaangaatho

Male : Thedal konda nenjam
Endrum ooyathae
Thedalgal theeraathae

Female : Thedi thedi odum kangal
Thedum uyirai paaraatho
Male : Thedi thedi odum kaalgal
Thedum idathai saeraatho

Female : Vinnai thedi pogum megam
Mannai thedi sindhum vannam
Puthirallavaa…aaa…aaa…

Female : Thedi thedi odum kangal
Thedi thedi…..eee……

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும்
விபாவரி அப்டே ஜோஷி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ

பெண் : விண்ணை தேடி
போகும் மேகம்
மண்ணை தேடி சிந்தும் வண்ணம்
புதிரல்லவா….

ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடி தேடி……..

பெண் : தேடாமல் இங்கே ஏதும்
வாழ்க்கை ஒன்றும் இல்லை
தேடாமல் தேட தானே
வந்தோம் நாம்

ஆண் : பூமிக்குள் நீரைத் தேடி
ஓடும் வேரை போலே
ஏதேதோ பாதை மாறி
சென்றோம் நாம்

பெண் : யாரை தேடி இங்கு
யாரோ யாரோ
வீசும் காற்று அதை கூறாதோ
ஆண் : பூவின் கூட்டம் சொல்லும்
ஆரி ராரோ
தேடும் இன்பம் இன்னும் கூடாதோ

பெண் : வானில் உள்ள வண்ணம்
ஏழும் போதாதே
தேடல்கள் தீராதே…

ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
பெண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ

ஆண் : பூக்கள் மேல் ஓடி ஓடி
தேடி வந்த காற்று
வாசத்தின் வார்த்தை
ஒன்றை சொல்லாதோ

பெண் : எங்கேயோ மூங்கில் காட்டில்
கேட்க்கும் அந்த பாட்டு
என் நெஞ்சின் தேடல்
என்ன சொல்லாதோ

ஆண் : கூண்டுக்குள்ளே வாழும்
நத்தை நெஞ்சம்
தேடல் கொண்டால்
விண்ணை தாண்டாதோ

பெண் : சூரக் காற்றில்
சுற்றி விழும் பூக்கள்
நேசம் கொண்டு கைகள் தாங்காதோ

ஆண் : தேடல் கொண்ட நெஞ்சம்
என்றும் ஓயாதே
தேடல்கள் தீராதே

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ

பெண் : விண்ணை தேடி
போகும் மேகம்
மண்ணை தேடி சிந்தும் வண்ணம்
புதிரல்லவா…

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடி தேடி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here