Singer : P. B. Sreenivas

Music by : T. Chalapathi Rao

Male : Thediduthae.. vaanam ingae
Thaen nilavae nee pona dhengae
Thaen nilavae nee pona dhengae
Thediduthae.. vaanam ingae
Thaen nilavae nee pona dhengae
Thaen nilavae nee pona dhengae

Male : Paadudhu paar oru vaanam paadi
Vaadudhu paar adhan jeeva naadi
Paadudhu paar oru vaanam paadi
Vaadudhu paar adhan jeeva naadi
Jodithanai kaanadhu
Thediduthae ..vaanam ingae
Thaen nilavae nee pona dhengae
Thaen nilavae nee pona dhengae

Male : Thonudhu nenjinil kaadhal roobam
Jothiyai veesidum vaazhvin deepam
Thonudhu nenjinil kaadhal roobam
Jothiyai veesidum vaazhvin deepam
Kaanudhu yaavum unnai polae
Aadudhu en manam aasaiyaalae
Aaruyirae nee vaaraiyoo

Male : Thediduthae ..vaanam ingae
Thaen nilavae nee pona dhengae
Thaen nilavae nee pona dhengae

பாடகர் :  பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

ஆண் : தேடிடுதே……வானமிங்கே..
தேன் நிலவே நீ போனதெங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே…
தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே…

ஆண் : பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவநாடி
பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவநாடி
ஜோடிதனைக் காணாது
தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே…

ஆண் : தோணுது நெஞ்சினில் காதல் ரூபம்
ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம்
தோணுது நெஞ்சினில் காதல் ரூபம்
ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம்
காணுது யாவும் உன்னைப் போலே
ஆடுது என் மனம் ஆசையாலே
ஆருயிரே நீ வாராயோ………

ஆண் : தேடிடுதே…வானமிங்கே…
தேன் நிலவே நீ போனதெங்கே….
தேன் நிலவே நீ போனதெங்கே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here