Singers : T. L. Thiagarajan and Vani Jairam

Music by : Chandrabose

Male : Thaedum en kadhal kann paavai
Soodum en maarbil pon maalai
Kaadhoram en geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Female : Thaedum en kadhal kann paavai
Soodum un maarbil pon maalai
Kaadhoram un geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Male : Thaedum en kadhal kann paavai

Female : Kovil ingu dhevan
Engal iravum yaengum naeram
Male : Kovil ingu dhevan
Engal iravum yaengum naeram

Female : Manathin vaasam vizhigalaagum
Idhayam kadhal padhiyam podum
Male : Paadam ketkum paruvamae…

Female : Thaedum en kadhal kann paavai
Soodum un maarbil pon maalai
Kaadhoram un geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Male : Thaedum en kadhal kann paavai

Male : Mogam vanthu modhum
Vellam karaigal meeri pogum
Female : Mogam vanthu modhum
Vellam karaigal meeri pogum

Male : Kadalil saerum nadhiyin padham
Manathil soodum unathu vaedham
Female : Thegam nogum ninaivilae….

Male : Thaedum en kadhal kann paavai
Soodum en maarbil pon maalai
Kaadhoram en geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Female : Thaedum en kadhal kann paavai
Soodum un maarbil pon maalai

பாடகர்கள் : டி. எல். தியாகராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : தேடும் என் காதல் கண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே

ஆண் : தேடும் என் காதல் கண் பாவை

பெண் : கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
ஆண் : கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்

பெண் : மனதின் வாசல் விழிகளாகும்
இதயம் காதல் பதியம் போடும்
ஆண் : பாடம் கேட்கும் பருவமே……..

பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை…
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே

ஆண் : தேடும் என் காதல் கண் பாவை

ஆண் : மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறி போகும்
பெண் : மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறி போகும்

ஆண் : கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
பெண் : தேகம் நோகும் நினைவிலே…

ஆண் : தேடும் என் காதல் கண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here