Singer : Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Male : Theekaari dhooram aakuriyaadi
Thadumaara vittu paakuriyaadi
Unakkaaga kannu verkuranedi
Oruvaatti yennu kekkuriyaadi

Male : Nethu naan paathanae
Indha kaayamillaye
Nenja thottu paathanae
Sevappu saayamillayae

Male : Ulla ninnu pochudi
Pechu moochu illaye
Satham kekkudhaannu
Thottu paaka neeyum illayae

Male : Theekaari dhooram aakuriyaadi
Thadumaara vittu paakuriyaadi

Humming : Hoo oo oo oo ho oo oo…

Male : En kili nee illayae
Unma suttaalum
Unna nenju thedum
Buthiyae illaamalae
Uravaada vandha
En nenappu varum

Male : Paasamaa vandhava
Paadhiyil parakkuraa
Kaathula uyir aadudhae
Kannerula kaalam pogudhae
Manam saaya edam thedudhae

Male : Vettu patta rekka pola
Sirippo thara kotta kotta
Katti vacha nyabagathil
Onnu rendu ratham sotta

Male : Un muttu katta thedi
Naan enna kolli vaikka
Un manasu mattum vaazhattum
Manasum illa madiyum illa
Idhukku mela valiyum illa
Puzhudhiyaaga porandha jeevan naanae

Humming : Hoo oo oo oo ho oo oo…

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியடி
உனக்காக கண்ணு வேற்குறனேடி
ஒருவாட்டி ஏன்னு கேக்குறியடி

ஆண் : நேத்து நான் பாத்தனே
இந்த காயமில்லையே
நெஞ்ச தொட்டு பாத்தனே
சிவப்பு சாயமில்லையே

ஆண் : உள்ள நின்னு போச்சுடி
பேச்சு மூச்சு இல்லையே
சத்தம் கேக்குதான்னு
தொட்டு பாக்க நீயும் இல்லயே

ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியடி

முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : என் கிளி நீ இல்லையே
உண்ம சுட்டாலும்
உன்ன நெஞ்சு தேடும்
புத்தியே இல்லாமலே
உறவாடா வந்த
என் நெனப்பு வரும்

ஆண் : பாசமா வந்தவ
பாதியில் பறக்குறா
காத்துல உயிர் ஆடுதே
கண்ணீருல காலம் போகுதே
மனம் சாய இடம் தேடுதே

ஆண் : வெட்டு பட்ட றெக்க போல
சிரிப்போ தர கொட்ட கொட்ட
கட்டி வச்ச ஞாபகத்தில்
ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட

ஆண் : உன் முட்டு கட்ட தேடி
நான் என்ன கொள்ளி வைக்க
உன் மனசு மட்டும் வாழட்டும்
மனசும் இல்ல மடியும் இல்ல
இதுக்கு மேல வலியும் இல்ல
புழுதியாகப் புறந்த ஜீவன் நானே

முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here