Singers : Yuvan Shankar Raja and  Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Muthamil and Poovan Matheesan

Male : Theekuchi pattaasa
Therikka ava vanthaacha
Theepetti kannaachcha
Thiruppi thiruppi pathikichchaa

Male : En kitta vanthaacha
Etta kani thanthaacha
Oosiyaa thachchaacha
Ulukki enna nikka vachchaa

Male : Aei musupaathi kidaikaatti
Enra kalusaanai kazhattaathai
Aei musupaathi kidaikantti
Enra kalusaanai kazhattaathai

Male : Tong tong dang dang dang
Dang dang dang dang….

Male : Naan thotta thoolacchi
Vachcha vaetachchuda

Male : Theekuchi pattaasa
Therikka ava vanthaacha
Theepetti kannaachcha
Thiruppi thiruppi pathikichchaa

Male : Thaen sottum sollaala
Thithikkira thannaala
Meen kothi pallaala
Mennu mennu thinnu putta

Male : Aei musupaathi kidaikaatti
Enra kalusaanai kazhattaathai
Aei musupaathi kidaikaatti
Enra kalusaanai kazhattaathai

Male : Tong tong dang dang dang
Dang dang dang dang….

Male : Naan thotta thoolacchi
Vachcha vaetachchuda

Male : Yeh muthuna mutha
Thanguna viduthaa
Thapichu vanthen pathamaa
Naan kandathume pithaa
Nikala makka geathula ninnan tharama

Male : Sattunu sutti parunthaa
Nee minnalai thoattu paranthaa
Unnai suththi ottumotha
Ooranthaan vachikalame

Male : Sikaatha sikaatha
Seathukulla sikaatha
Makkaatha makkaatha
Mannukulla makkaatha

Male : Kanavukulla neenthikittu
Kalatha neeyum thaa
Ootatha ootatha

Male : Aei attam potta
Una vatathae
Aei kootam serntha
Nenju thakkaathae
Mathi mathi nee
Kootta podu
Vegam ethi
Nee attam aadu

Male : Aei vanatha paathu
Kaatha naan aaduren
Aei thalatha potu dan
Bhoomi mela nan thavuruven

Humming : ………………….

Male : Aei

Male : Aei

Male Both : Aeiiiii…

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : முத்தமிழ் மற்றும் பூவன் மதீசன்

ஆண் : தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா

ஆண் : யேன் கிட்ட வந்தாச்சா
எட்டா கனி தந்தாச்சா
ஊசியா தச்சாச்சா
உலுக்கி என்ன நிக்க வச்சாசா

ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை

ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்…

ஆண் : நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி

ஆண் : ஏய் தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா

ஆண் : தேன் சொட்டும் சொல்லால
தித்திக்கிற தன்னால
மீன் கொத்தி பல்லால
மென்னு மென்னு தின்னு புட்டா

ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை

ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்…

ஆண் : நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி டா

ஆண் : ஏ முந்துன முத்தா
தங்குன விடத்த
தப்பிச்சு வந்தேன் பத்தமா
நான் கண்டதுமே பித்தா
நிக்கல மக்கா கெத்துல நின்னேன் தரமா

ஆண் : சட்டுனு சுட்டி பருந்தா
நீ மின்னலை தொட்டு பறந்தா
உன்னை சுத்தி ஒட்டுமொத்த
ஊரதான் வச்சிகலமே

ஆண் : ஏ சிக்காத சிக்காத
சேத்துக்குள்ள சிக்காத
மக்காத மக்காத
மண்ணுக்குள்ள மக்காத

ஆண் : கனவுக்குள்ள நீந்திகிட்டு
காலத்த நீயும் தான் ஓட்டாத
ஓட்டாத ஓட்டாத ஓட்டாத

ஆண் : ஏய் ஆட்டம் போட்டா
உன்ன வாட்டாதே
ஏய் கூட்டம் சேர்ந்தா
நெஞ்சு தோக்காதே

ஆண் : மாத்தி மாத்தி நீ கோட்ட போடு
வேகம் ஏத்தி நீ ஆட்டம் ஆடு

ஆண் : வானத்த பாத்துதான்
கட்ட காத்தா நான் ஆடுறேன்
தாளத்த போட்டு தான்
பூமி மேல நான் தாவுறேன்
ஹம்மிங் : ………….
ஆண் : ஹேய்
ஆண் : ஹேய்

ஆண்கள் : ஹேய் ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here