Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala
Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala

Male : Themukaa aandaal enna ..
Chorus : Ooo..oo oo
Male : Thamaakaa aandaal enna
Chorus : Ooo..oo oo
Male : Pajaka aandaal enna
Aatheemukaa aandaal enna
Matheemukaa aandaal enna
Indhiraa congress aandaal enna
Uzhaichaa thaan ellorukkum soru
Summa okkaandha soru poda yaaru

Female : Ye kanna …ye kanna kanna
Kanna kanna minsaara kannaa
Minnal thaan paayudhu
Nee munnaala ninnaa
Ye kanna kanna
Kanna kanna minsaara kannaa
Ellaam un kaipada thaan minnaadhoo ponno

Chorus : Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala
Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala

Chorus : ……………….

Male : Naesi oorai naesi
Nee naesithaal thaan
Oorum ingu unnai nesikkum
Ada unnai pattri paatezhudhi
Oorae vaasikkum

Female : Easy rombha easy
Anbaai thattipaaru
Endha veedum vaasal thirakkum
Nee natpukaaga kaiyai nettu
Vaanam varaikkum

Male : Hae ponnaana ullam ondru
Ninaalae munnalae
Vaarthaa vaanam kooda
Thanaalae pinnalae

Female : Ye kanna …ye kanna kanna
Kanna kanna minsaara kannaa
Unnodu serndhu vittom unnodu onnaa

Chorus : Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala
Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala

Male : .………………

Chorus : Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala
Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala

Male : Themukaa aandaal enna ..
Chorus : Ooo..oo oo
Male : Thamaakaa aandaal enna
Chorus : Ooo..oo oo
Male : Pajaka aandaal enna
Aatheemukaa aandaal enna
Matheemukaa aandaal enna
Indhiraa congress aandaal enna
Uzhaichaa thaan ellorukkum soru
Summa okkaandha soru poda yaaru

Female : Ye kanna …ye kanna kanna
Kanna kanna minsaara kannaa
Unnodu serndhu vittom unnodu onnaa

Chorus : Ye kanna kanna
Kanna kanna minsaara kannaa
Unnodu serndhu vittom unnodu onnaa

Chorus : Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala
Ho laa la laa laa hoo la la lala
Ho ho laa la laa laa hoo la la lala

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ்.சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல

ஆண் : திமுக ஆண்டால் என்ன
குழு : ஓ ..ஓ
ஆண் : தமக ஆண்டால் என்ன
குழு : ஓ ..ஓ
ஆண் : பஜக ஆண்டால் என்ன
அதிமுக ஆண்டால் என்ன
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு

பெண் : ஏ கண்ணா ஏ கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா மின்சார கண்ணா
மின்னல் தான் பாயுது நீ முன்னால நின்னா
ஏ கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா மின்சார கண்ணா
எல்லாம் உன் கைபடத்தான் மின்னாதோ பொன்னா

குழு : ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல

ஆண் : நேசி ஊரை நேசி நீ நேசித்தால் தான்
ஊரும் இங்கு உன்னை நேசிக்கும்
அட உன்னைப் பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்

பெண் : ஈசி ரொம்ப ஈசி அன்பாய் தட்டிப்பாரு
எந்த வீடும் வாசல் திறக்கும்
நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்

ஆண் : ஹே பொன்னான உள்ளம் ஒன்று
நின்னாலே முன்னாலே
தன்னாலே வானம் கூட வாராதா பின்னாலே…

குழு : ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல

ஆண் : ………………………..

குழு : ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல

ஆண் : திமுக ஆண்டால் என்ன
குழு : ஓ ..ஓ
ஆண் : தமக ஆண்டால் என்ன
குழு : ஓ ..ஓ
ஆண் : பஜக ஆண்டால் என்ன
அதிமுக ஆண்டால் என்ன
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு

பெண் : ஏ கண்ணா ஏ கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா மின்சார கண்ணா
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா

குழு : ஏ கண்ணா ஏ கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா மின்சார கண்ணா
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா

குழு : ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here