Singer : Bombay Jayashree

Music by : Yuvan Shankar Raja

Female : Theenda theenda
Paarvai paarthu
Enathu udhadugal
Unthan maarbil
Pogum oorvalangal
La la la la lalalaala laaa

Female : {Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna} (2)

Female : Enadhu udhadugal
Unthan maarbil
Pogum oorvalangal
Nagangal keeriyae mudhugil engum
Nooru oviyangal
Engu thuvangi engu mudikka
Edhanai viduthu edhanai edukka
Enna seiya yethu seiya urasa urasa…aa….
Aaaa…..aaa….aaa……

Female : {Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna} (2)

Female : Kaadhal thee eriya
Kannil neer vazhiya
Naan nindren… arugil nindren
Mella namathu kaal viral
Ondrai ondru theendida
En kaathu nuniyin oramaai
Konjam konjam koosida

Female : Unnil kalanthu vida
En ullam thavithida
Kaalgal bhoomiyudan
Kallaagi kidanthida
Vaarthai udhadugalil
Vazhukki vizhunthida
Unakkul enakkul neruppu erinthida

Female : {Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna} (2)

Female : Kaatru kalaithu vidum
Kesam thalli vida
Viral theenda… thee theenda
Unnai thalli viduvathu pol
Unmaiyaaga theendugiren
Kangal vizhithu paarkaiyil
Kalavu nadanthathu arigiren

Female : Satru munbu varai jolitha vennila
Mega porvaiyil olinthu kondathu
Kangal oram neer thulithu nindrathu
Aditha kaatru thudaithu sendrathu

Female : Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna

Female : Enadhu udhadugal
Unthan maarbil
Pogum oorvalangal
Nagangal keeriyae mudhugil engum
Nooru oviyangal
Engu thuvangi engu mudikka
Edhanai viduthu edhanai edukka
Enna seiya yethu seiya urasa urasa…aa….
Aaaa…..aaa….aaa……

Female : Theenda theenda
Paarvai paarthu ….

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : தீண்ட தீண்ட
பார்வை பார்த்து

பெண் : எனது உதடுகள்
உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
லாலாலாலா….லல….லாலாலாலா

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்
நூறு ஒவியங்கள்

பெண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க
எதனை விடுத்து எதனை எடுக்க
என்ன செய்ய ஏது செய்ய
உரச உரச  ஆ….ஆஅ…..ஆஅ…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீண்ட…….மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண் : காதல் தீ எரிய
கண்ணில் நீர் வழிய
நான் நின்றேன் அருகில் நின்றேன்

பெண் : மெல்ல நமது கால் விரல்
ஒன்றை ஒன்று தீண்டிட
என் காது நுனியின் ஒரமாய்
கொஞ்சம் கொஞ்சம் கூசிட

பெண் : உன்னை கலந்துவிட
என் உள்ளம் தவித்திட
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண் : காற்று கலைத்துவிடும்
கேசம் தள்ளிவிட
விரல் தீண்ட தீ தீண்ட
உன்னை தள்ளி விடுவது போல்
உண்மையாக தீண்டுகிறேன்
கண்கள் விழித்து பார்க்கையில்
கனவு நடந்தது அறிகிறேன்

பெண் : சற்று முன்பு வரை
ஜொலித்த வெண்ணிலா
மேக போர்வையில் ஒளிந்து கொண்ட
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது
அடித்த காற்று துடைத்து சென்றது

பெண் : தீண்ட தீண்ட…..மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்
நூறு ஒவியங்கள்

பெண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க
எதனை விடுத்து எதனை எடுக்க
என்ன செய்ய ஏது செய்ய
உரச உரச  ஆ….ஆஅ…..ஆஅ…

பெண் : தீண்ட தீண்ட
பார்வை பார்த்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here