Singers : Unni Krishnan and Sujatha Mohan

Music by : Yuvan Shankar Raja

Male : Theendi theendi
Theeyai moottugiraayae
Thoondi thoondi
Thaenai oottugiraayae
Neeyae kaadhal noolagam
Kavidhai noolgal aayiram
Kaadhal theevaravaadhiyin
Aayudham aanadhae

Female : Theendi theendi
Theeyai moottugiraayae
Thoondi thoondi
Thaenai oottugiraayae
Neeyae kaadhal noolagam
Kavidhai noolgal aayiram
Kaadhal theevaravaadhiyin
Aayudham aanadhae

Female : Thodanginaal…
Koosum idangalaal
Nagangalae keerum padangalaa

Male : Dhegam enbadhenna
Or aadai goburam
Aadai nazhuvumbodhu
Orr kaman porr varum

Female : Kurumbugal kuraiyaadhu
Thazhumbugal theriyaadhu

Male : Kaigal meiyudhu meiyudhu
Reghaigal theiyudhu …

Male : Theendi theendi
Theeyai moottugiraayae
Thoondi thoondi
Thaenai oottugiraayae

Male : Iruvarae paarkum padavizhilaa
Theraiyidum mogha thiruvizhaa

Female : Kaathin oram saaindhu
Nee koondhal kodhidu
Podhum endra podhum
Nee kettu vaathidu

Male : Vervarai saaikkaamal
Mudhal puyal mudiyaadhu

Female : Kaadhal theevara theevara
Vervaiyil muzhugudhu

Male : Theendi theendi
Theeyai moottugiraayae
Thoondi thoondi
Thaenai oottugiraayae
Neeyae kaadhal noolagam
Kavidhai noolgal aayiram
Kaadhal theevaravaadhiyin
Aayudham aanadhae

Female : Theendi theendi
Theeyai moottugiraayae
Thoondi thoondi
Thaenai oottugiraayae

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை
ஊட்டுகிறாயே நீயே காதல்
நூலகம் கவிதை நூல்கள்
ஆயிரம் காதல் தீவிரவாதியின்
ஆயுதம் ஆனதே

பெண் : தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை
ஊட்டுகிறாயே நீயே காதல்
நூலகம் கவிதை நூல்கள்
ஆயிரம் காதல் தீவிரவாதியின்
ஆயுதம் ஆனதே

பெண் : தொடங்கினால்
கூசும் இடங்களால்
நகங்களே கீறும் படங்களா

ஆண் : தேகம் என்பதென்ன
ஓர் ஆடை கோபுரம் ஆடை
நழுவும்போது ஓர் காமன்
போர் வரும்

பெண் : குறும்புகள்
குறையாது தழும்புகள்
தெரியாது

ஆண் : கைகள் மேயுது
மேயுது ரேகைகள்
தேயுது

ஆண் : தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை
ஊட்டுகிறாயே

ஆண் : இருவரே
பார்க்கும் படவிழிலா
திரையிடும் மோக
திருவிழா

பெண் : காதின் ஓரம்
சாய்ந்து நீ கூந்தல்
கோதிடு போதும் என்ற
போதும் நீ கேட்டு வாதிடு

ஆண் : வேர்வரை
சாய்க்காமல் முதல்
புயல் முடியாது

பெண் : காதல் தீவர
தீவர வேர்வையில்
முழுகுது

ஆண் : தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை
ஊட்டுகிறாயே நீயே காதல்
நூலகம் கவிதை நூல்கள்
ஆயிரம் காதல் தீவிரவாதியின்
ஆயுதம் ஆனதே

பெண் : தீண்டி தீண்டி
தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை
ஊட்டுகிறாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here