Singer : Prithvi

Music by : Karthik Raja

Male : Theera nadhiyum
Endhan vazhi maari
Povathaa

Male : Po po podi
Thanimai theevil
Naan vaazhvathaa

Male : Engae povaai
Nenjam ariyaathaa
Vaanam polae
Kangal thodaraathaa

Male : Vidinthavudan vinmeen
Kannil theriyumaa
Muzhumathiyum iravil
Odi oliyumaa

Male : Ohooo..ohooo..ohhhoooo…

Male : Thee sudarae
Thagiyaai thagithen
Un orr paarvai
Athu thee porvai
Intha porattam perinbamae
Sugamaai sudugindrathae

Male : Nee odu oduvaai pennae
En kaadhal virattidum kannae
En kattu meerum kaalam

Male : Enai thedi thedivaa endraai
En dhegam kothikkuthu pennae
Un meni theendum neram

Male : Nee alanthaalum
Theeraathu vaanam
Athu polae enthan mogam

Male : Un nenjil adanguven pennae
En kaalam muzhuvathum kannae
Athu thaanae enthan thaagam
Athu thaanae enthan thaagam
Kanikirathae thanigirathae…

பாடகர் : ப்ரித்வி

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : தீரா நதியும்
எந்தன் வழி மாறி
போவதா

ஆண் : போ போ
போடி தனிமை
தீவில் நான் வாழ்வதா

ஆண் : எங்கே
போவாய் நெஞ்சம்
அறியாதா வானம்
போலே கண்கள்
தொடராதா

ஆண் : விடிந்தவுடன்
விண்மீன் கண்ணில்
தெரியுமா முழுமதியும்
இரவில் ஓடி ஒளியுமா

ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ

ஆண் : தீ சுடரே தகியாய்
தகித்தேன் உன் ஓர் பார்வை
அது தீ போர்வை இந்த
போராட்டம் பேரின்பமே
சுகமாய் சுடுகின்றதே

ஆண் : நீ ஓடு ஓடுவாய்
பெண்ணே என் காதல்
விரட்டிடும் கண்ணே
என் கட்டு மீறும் காலம்

ஆண் : என்னை தேடி
தேடிவா என்றாய் என்
தேகம் கொதிக்குது
பெண்ணே உன் மேனி
தீண்டும் நேரம்

ஆண் : நீ அளந்தாலும்
தீராது வானம் அது
போலே எந்தன் மோகம்

ஆண் : உன் நெஞ்சில்
அடங்குவேன் பெண்ணே
என் காலம் முழுவதும்
கண்ணே அது தானே
எந்தன் தாகம் அது தானே
எந்தன் தாகம் கனிகிறதே
தணிகிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here