Singer : Kapil Kapilan

Music by : Dhibu Ninan Thomas

Lyrics by : S. U. Arunkumar

Male : Theera swasame maara vasamae
Theera swasame maara vasamae

Male : Kannimaikkul pothi veithen
Kanneer thuli theendumendru
Kann thirandhu paartha nodi
Endhan kannaiyae kaanalaiyae

Male and Chorus : Nenjil thuliyin eeram kaayum mun
Niraindhu vaaraiyoo sogangal theeraayae
Kanneer thuligal kannangal thangaadhu
Vandhu seradi ododi sundhariyae

Male : Kannil kaanalaiyae kaanalaiyae
Undhan kaalthadangal kaanalaiyae

Humming : ………….

Male : Innum kaanalaiyae kaanalaiyae
Endhan nunuyirai kaanalaiyae

Male : Kannae maniye muthae en uyirae
Un muthangal naan peruven
Vidaiyae nilavae vaazhvae en thaayae
Un madiyil naan vizhuven

Humming : ……………..

Male : Theera swasame maara vasamae
Theera swasame maara vasamae

Chorus : Kannimaikkul pothi veithen
Kanneer thuli theendumendrae
Kann thirandhu paartha nodi
Male : Endhan kannaiyae kaanalaiyae

Male and Chorus : Nenjil thuliyin eeram kaayum mun
Niraindhu vaaraiyoo sogangal theeraayae
Kanneer thuligal kannangal thangaadhu
Vandhu seradi ododi sundhariyae

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : திபு நினன் தாமஸ்

பாடல் ஆசிரியர் : எஸ். யூ . அருண் குமார்

ஆண் : தீரா சுவாசமே மாறா வாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண் : கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்
கண்ணீர் துளி தீண்டுமென்று
கண்திறந்து பார்த்த நொடி
எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு : நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்
நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே
கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண் : கண்ணில் காணலயே காணலயே
உந்தன் கால்தடங்கள் காணலயே

முனகல் : …………………

ஆண் : இன்னும் காணலயே காணலயே
எந்தன் ஒரு விதை காணலயே

ஆண் : கண்ணே மணியே முத்தே என் உயிரே
உன் முத்தங்கள் நான் பெறுவேன்
விடையே நிலவே வாழ்வே என் தாயே
உன் மடியில் நான் விழுவேன்

முனகல் : …………………

ஆண் : தீரா சுவாசமே மாறா வாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே

குழு : கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்
கண்ணீர் துளி தீண்டுமென்று
கண்திறந்து பார்த்த நொடி
ஆண் : எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு : நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்
நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே
கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here