Singers : Chinmayi and Govind Vasantha

Music by : Govind Vasantha

Female : Theeraa ul maara
Kanaa itho
Theeraa ven poora
Nila varaatha

Male : Yetho thondri
Ippothae nilaiyakkumaa nagaraamal
Naalai vendam
Inneram nagalaaguma mudiyaamal

Male : Yetho ennodu
Both : Vinaa vinaa

Female : Aanaal appothum
Both : Kanaa vidaatha

Female : Kanneer thuli
Ulaa povathaal
Vinaa vidum vazhi
Vinmeen oli
Vizha kaanbathaal
Nila verum pori

Both : Puthir nee puthir nee
Kaalam polae
Sugamaai kanakkum
Or allaadal nee

Both : Iravin alavae
Irukkum oli nee
Pagalin tholaivil
Sellathae nee

Both : Yaaro polae
En vaazhkkai
Enai paarkkuthae
Puriyaamal
Yedho pesi
En kaadhal
Vidai kekkuthae
Nagaraamal

பாடகர்கள் : சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : தீரா உள் மாறா
காணா இதோ
தீரா வென் பூரா
நிலா வராதா

ஆண் : ஏதோ தோன்றி
இப்போதே நிலையக்குமா நகராமல்
நாளை வேண்டாம்
இந்நேரம் நகலாகுமா முடியாமல்

ஆண் : ஏதோ என்னோடு
இருவர் : வினா வினா

பெண் : ஆனால் அப்போதும்
இருவர் : கனா விடாதா

பெண் : கண்ணீர் துளி
உலா போவதால்
வினா விடும் வழி
விண்மீன் ஒளி
விழா காண்பதால்
நிலா வெறும் பொறி

இருவர் : புதிர் நீ புதிர் நீ
காலம் போலே
சுகமாய் கணக்கும்
ஓர் அல்லாடல் நீ

இருவர் : இரவின் அளவே
இருக்கும் ஒளி நீ
பகலின் தொலைவில்
செல்லாதே நீ

இருவர் : யாரோ போலே
என் வாழ்க்கை
எனை பார்க்குதே
புரியாமல்
ஏதோ பேசி
என் காதல்
விடை கேக்குதே
நகராமல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here