Theeraadha Song Lyrics from Animal- 2023 Film, Starring Ranbir Kapoor, Rashmika Mandanna, Anil Kapoor, Bobby Deol and Others. This song was sung by Shreya Ghoshal and Yazin Nizar and the music was composed by Manan Bhardwaj. Lyrics works are penned by Mohan Rajan.
Singers : Shreya Ghoshal and Yazin Nizar
Music Director : Manan Bhardwaj
Lyricist : Mohan Rajan
Female : Theeradha perungaadhal
Un meedhu naan konden anbae
Un kaigal sera
Ketkaadha oru paadal
Nee paada naan ketten anbae
Namm kaadhal pesa
Female : Konjidum vaarthaiyaale azhagaagum maname
Pesa pesa neelamaagum kaname
Kashmirin niram thee pola maarum
Rasithenae naanum endhan uyire
Female : Maaradha mogam
Ennai naal dhorum soozhum
Midhandhenae nanaum en uravae
Female : Hoo oo unnodu serndhu
Untholil saaindhu
Yugam nooru vaazhvenae naan thanada
Urangaamal konjugiraai kenjalaai pesi
Naan kaanum dhisaiyae nee thanada
Female : Naam vaazhum ulagathil
Verondrum vendam
Vilagadhae nee endrum dhooram
Muthamitaai idhamaai
Pitham konden thaagamaai
Female : En kaadhal mel ongi urugugiren
Un paarvai podhum
Undhan swasam podhum
En bomi nee endru ularugiren
Male : Imaigal veesinaayae
Idhayam vaanginaayae
Unaalae thaan sarindhenae naan
Oru kodi minnal enai thakkuthae
Un paarvaiyaalae en nenjin oram
Female : Un perai en perai
Naan serthu konden anbae
En vaazhkai neela
Un moochil en moochai
Nee serthu vaithaaai anbae
Nam kaadhal vaazha
Male : Kangalai nee eerkkum neram
Puthidhaagum dhinamae
Sera sera aazhamaagum sugamae
Nee vaazhum dhooram
Naan vaazha vendum
Idhu ondru podhum endhan ulagae
Neengaadha nesam nee veesu podhum
Imaikkamal kaanum en kanave
Female : Hmm mm mm mm
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிசார்
இசை அமைப்பாளர் : மனன் பரத்வாஜ்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
பெண் : தீராத பெருங்காதல்
உன் மீது நான் கொண்டேன் அன்பே
உன் கைகள் சேர
கேட்காத ஒரு பாடல்
நீ பாட நான் கேட்டேன் அன்பே
நம் காதல் பேசா
பெண் : கொஞ்ஜிடும் வார்த்தையாலே
அழகாகும் மனமே
பேச பேச நீளமாகும் கனமே
காஷ்மீரின் நிறம் தீ போல மாறும்
ரசித்தேனே நானும் எந்தன் உயிரே
பெண் : மாறாத மோகம்
என்னை நாள் தோறும் சோழனும்
மிதந்தேனே நானும் என் உறவே
பெண் : ஹோ ஓ உன்னோடு சேர்ந்து
உன் தோளில் சாய்ந்து
யுகம் நூறு வாழ்வேனே நான் தானடா
உறங்காமல் கொஞ்சுகிறாய் கெஞ்சலாய் பேசி
நான் காணும் திசையே நீ தானடா
பெண் : நாம் வாழும் உலகில்
வேர் ஒன்றும் வேண்டாம்
விலகாதே நீ என்றும் தூரம்
முத்தமிடாய் இதமாய்
பித்தம் கொண்டேன் தாகமாய்
பெண் : என் காதல் மேல் ஓங்கி உருகுகிறேன்
உன் பார்வை போதும்
உந்தன் சுவாசம் போதும்
என் பூமி நீ என்று உளறுகிறேன்
ஆண் : இமைகள் வீசினாயே
இதயம் வாங்கினாயே
உன்னாலே தான் சரிந்தேனே நான்
ஒரு கோடி மின்னல் எனைத் தாக்குதே
உன் பார்வையாலே என் நெஞ்சின் ஓரம்
பெண் : உன் பேரை என் பேரை
நான் சேர்த்து கொண்டேன் அன்பே
என் வாழ்க்கை நீள
உன் மூச்சில் என் மூச்சை
நீ சேர்த்து வைத்தாய் அன்பே
நம் காதல் வாழ
ஆண் : கண்களை நீ ஈர்க்கும் நேரம்
புதிதாகும் தினமே
சேர சேர அழமாகும் சுகமே
நீ வாழும் தூரம்
நான் வாழ வேண்டும்
இது ஒன்று போதும் எந்தன் உலகே
நீங்காத நேசம் நீ வீசு போதும்
இமைக்காமல் காணும் என் கனவே
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…