Singers : Tippu, Devan and Manickka Vinayagam

Music by : Vidyasagar

Male : Layyoa laylala loylaa…
Layyoa laylala loylaa…
Le leilei lo lay lala loyla
Layyoa laylala loylaa…

Chorus : Layyoa laylala loylaa…
Layyoa laylala loylaa…
Le leilei lo lay lala loyla
Layyoa laylala loylaa…

Male : Theeraatha dummu venum
Thittaatha appu venum
Kurayaatha quarter venum
Kondaada natpu venum

Chorus : Dhintha nakkunakku
thinatha nakku nakku
Dhintha nakkunakku
thinatha nakku nakku

Male : Kavithayinna sollu venum
Kaadhalluna dhillu venum
Carrom board-u coin pola
Kannu rendum oda venum

Male : Kaadhal senju jeyicha neeyum
Kanavanaaga maara venum
Kaadhal senju thothaa neeyum
Adutha ponna theda venum

Chorus : Layyoa laylala loylaa…
Layyoa laylala loylaa…
Le leilei lo lay lala loyla
Layyoa laylala loylaa…

Chorus : {Shake a boom…
Shake a boom
Shake a boom boom} (3)
Wo check it out

Chorus : Hai haha hai
Hai haha hai…oh

Male : Kalanji pona thalaya seeva
Kannaadi vachcha chudidhaar venum
Ladies hostel ullae poga
Surangam thaan venum

Male : Aye azhagu ponnu panjaminna
Aishwarya rai cloning venum
Thangamaana ponnu inna
Urasi paakanum

Chorus : Bill gates-u engalathaan
Thaththeduthu poga venum
Thiruppathi undiyalil
Ah dhinam oru pangu venum

Chorus : Cheerapunji mazhaiya pola
Beer mazhai peiya venum
Sirayil ulla kaaveri aaru
Baililthaanae veliyae venum

Chorus : Layyoa laylala loylaa…
Layyoa laylala loylaa…
Le leilei lo lay lala loyla
Layyoa laylala loylaa…

Chorus : Theeraatha dummu venum
Thittaatha appu venum
Kurayaatha quarter venum
Kondaada natpu venum

Chorus : …………………………….

Male : Yae star-u hotel pogum podhum
Pazhasa neeyum nenaika venum
Kaiyendhi bavanukellaam
Nandri sollanum

Male : Hey ketta udanae velai kodukkum
Pudhiya kadavul porakka venum
Rubber vechchu varumai kotta
Azhikka thaan venum he..

Chorus : Seekirama poganumaa
One way-il poga venum
Thaenilavu poganumna
Normal-aaga poga venum

Male : Jannal vechcha jacket-eh ellaam
Kadhavu vechchu mooda venum
Kanni thamizhu mattum thaanae
Kalloori pengal pesa venum

Chorus : Theeraatha dummu venum
Thittaatha appu venum
Kurayaatha quarter venum
Kondaada natpu venum

Male : Kaadhal senju jeyicha neeyum
Chorus : Kanavanaaga maara venum
Male : Kaadhal senju thothaa neeyum
Chorus : Adutha ponna theda venum

Chorus : {Layyoa laylala loylaa…
Layyoa laylala loylaa…
Le leilei lo lay lala loyla
Layyoa laylala loylaa…} (2)

 

பாடகர்கள் : திப்பு, தேவன், மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : …………………..

குழு : …………………..

ஆண் : தீராத தம்மு
வேணும் திட்டாத
அப்பு வேணும் குறையாத
குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்

குழு : …………………..

ஆண் : கவிதையின்னா
சொல்லு வேணும்
காதலுன்னா தில்லு
வேணும் கேரம் போர்டு
காயின் போல கண்ணு
ரெண்டும் ஓட வேணும்

ஆண் : காதல் செஞ்சு
ஜெயிச்சா நீயும் கணவனாக
மாற வேணும் காதல் செஞ்சு
தோத்தா நீயும் அடுத்த
பொண்ண தேட வேணும்

குழு : …………………….

குழு : { ஷேக் எ பூம்
ஷேக் எ பூம் ஷேக்
எ பூம் பூம் } (3)
வோ செக் இட்
அவுட்

குழு : ஹய் ஹாஹா
ஹய் ஹய் ஹாஹா
ஹய் ஓ

ஆண் : கலைஞ்சு போன
தலைய சீவ கண்ணாடி
வச்ச சுடிதார் வேணும்
லேடிஸ் ஹாஸ்டல்
உள்ளே போக சுரங்கம்
தான் வேணும்

ஆண் : அயே அழகு
பொண்ணு பஞ்சமின்னா
ஐஸ்வர்யா ராய் க்ளோனிங்
வேணும் தங்கமான பொண்ணு
இன்னா உரசி பாக்கணும்

குழு : பில்கேட்ஸு எங்கள
தான் தத்தெடுத்து போக
வேணும் திருப்பதி
உண்டியலில் ஆ தினம்
ஒரு பங்கு வேணும்

குழு : சீரபுஞ்சி மழைய
போல பீர் மழை பெய்ய
வேணும் சிறையில் உள்ள
காவிரி ஆறு பைலில்தானே
வெளியே வேணும்

குழு : …………………..

குழு : தீராத தம்மு
வேணும் திட்டாத
அப்பு வேணும் குறையாத
குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்

குழு : …………………..

ஆண் : ஏ ஸ்டாரு ஹோட்டல்
போகும் போதும் பழச நீயும்
நெனைக்க வேணும்
கையேந்தி பவனுக்கெல்லாம்
நன்றி சொல்லணும்

ஆண் : ஹே கேட்ட உடனே
வேலை கொடுக்கும் புதிய
கடவுள் பொறக்க வேணும்
ரப்பர் வெச்சு வறுமை கோட்ட
அழிக்க தான் வேணும் ஹே

குழு : சீக்கிரமா போகணுமா
ஒன் வேயில் போக வேணும்
தேனிலவு போகணும்னா
நார்மல் ஆக போக வேணும்

ஆண் : ஜன்னல் வச்ச
ஜாக்கெட்ட எல்லாம்
கதவு வச்சு மூட வேணும்
கன்னி தமிழு மட்டும்
தானே கல்லூரி பெண்கள்
பேச வேணும்

குழு : தீராத தம்மு
வேணும் திட்டாத
அப்பு வேணும் குறையாத
குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்

ஆண் : காதல் செஞ்சு
ஜெயிச்சா நீயும்
குழு : கணவனாக
மாற வேணும்
ஆண் : காதல் செஞ்சு
தோத்தா நீயும்
குழு : அடுத்த
பொண்ண தேட
வேணும்

குழு : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here