Singer : Sathya Prakash

Music by : Justin Prabhakaran

Lyrics by : Karthik Netha

Male : Theerndhu pona thural
Thirumbaathadi
Kaaindhu pona poovil
Manam yedhadi

Chorus : Oh…oh……….

Male : Theerndhu pona vaanil
Pagal yedhadi
Veezhndhu pona anbil
Parakkadhadi

Male : Naan thedum kaadhal
Unnil illayo
Unn anbil yedhum
Unnmai illayo

Chorus : Oh…oh……….
Male : Aha…..
Female : Uhoo…uhooo……

Male : Kaalanthorum maarbil
Unai thaangave
Thedi thedi kattren
Adhu paavama

Male : Vaarthaigalaal Vaaleduthu
Veesivitte Pootikkondaai
Kaayangalaal naan azhuthen
Vesham endre koorivittaai

Male : Nee paarkum paarvai
Koondil yethuthey
Echo : Nee paarkum paarvai
Koondil yethuthey

Male : Ennai ketkum kelvi
Theeyil veesuthey
Echo : Ennai ketkum kelvi
Theeyil veesuthey

Male : Aha aha……..

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : தீர்ந்து போன தூறல்
திரும்பாதடி
காய்ந்த போன மலரில்
மணம் ஏதடி

குழு : ஓ ..ஓ ..

ஆண் : தீர்ந்து போன வானில்
பகல் ஏதடி
வீழந்து போன அன்பில்
பறக்காதடி

ஆண் : நான் தேடும் காதல்
உன்னில் இல்லையோ
உன் அன்பில் ஏதும்
உண்மை இல்லையோ

குழு : ஓ ..ஓ ..
ஆண் : ஆஹா
பெண் : ஊ ஹோ ..ஊ ஹோ

ஆண் : காலந்தோறும் மார்பில்
உனை தாங்குவேன்
தேடி தேடி கற்றேன்
அது பாவமா

ஆண் : வார்த்தைகளால் வாளெடுத்து
வீசிவிட்டே பூட்டிக்கொண்டாய்
காயங்களால் நான் அழுதேன்
வேஷம் என்றே கூறிவிட்டாய்

ஆண் : நீ பார்க்கும் பார்வை
கூண்டில் ஏத்துதே
(நீ பார்க்கும் பார்வை
கூண்டில் ஏத்துதே)

ஆண் : எனை கேட்கும் கேள்வி
தீயில் வீசுதே
(எனை கேட்கும் கேள்வி
தீயில் வீசுதே)
ஆண் : ஆஹா..ஆஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here