Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : M. G. Vallaban

Male : Theerththa karaithanilae senbaga pushbangalae
Theerththa karaithanilae senbaga pushbangalae
Naan podum thaalangal
Vizhi neerin kolangal
Paadungal jeeva raagangal

Male : Theerththa karaithanilae senbaga pushbangalae

Male : Naana mega vaanilae naanum neeyum koodiyae
Moga raagam paadiyae podum soga naadagam
Kaaviri oramaai kovalan kadhali
Poovizhi maadhavi kadhalil paadiya
Kaanal vari sugam thedidum
Nenjangalae…..konjavaa

Male : Theerththa karaithanilae senbaga pushbangalae

Male : Ramanaama nonbugal kaamadeva jaalangal
Paadhi jaama poojaigal kaana kodi aasaigal
Kaaviri oramaai kovalan kadhali
Poovizhi maadhavi kadhalil paadiya
Kaanal vari sugam thedidum
Nenjangalae…..konjavaa

Male : Theerththa karaithanilae senbaga pushbangalae
Thaai maman thol meedhu
Saainthaadum naal paarththu
Paadungal jeeva gaanangal

Male : Theerththa karaithanilae senbaga pushbangalae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள்
விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்கள்

ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….

ஆண் : நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே
மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…….

ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….

ஆண் : ராமநாம நோன்புகள் காமதேவ ஜாலங்கள்
பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…….

ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள்
விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்கள்

ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here