Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Theerththa karaiyinilae
Therkku moolaiyil
Shenbaga thottathilae
Paarthirunthaal varuven
Vennilaavilae
Paangiyodu endru sonnaai

Male : Vaarthai thavarivittaai
Adi kannammaa
Maarbu thudikkudhadi
Paartha idaththilellaam
Unnai polavae
Paavai theriyudhadi…aah…
Paavai theriyudhadi

Male : Theerththa karaiyinilae…
Therkku moolaiyil
Shenbaga thottathilae
Theerththa karaiyinilae…
Therkku moolaiyil
Shenbaga thottathilae
Paarthirunthaal varuven
Vennilaavilae
Paangiyodu endru sonnaai

Male : Vaarthai thavarivittaai
Adi kannammaa
Maarbu thudikkudhadi
Paartha idaththilellaam
Unnai polavae
Paavai theriyudhadi…aah…
Paavai theriyudhadi

Male : Meni kodhikkudhadi
Thalai sutriyae
Vedhanai seiguthadi
Vaanin idathaielaam
Indha vennilaa
Vanthu thazhuvudhu paar

Male : Monaththirukkuthadi
Indha vaiyagam
Moozhgi thuyilinilae
{Naanoruvan mattilum
Pirivenbadhor
Naraga thuzhaluvadho} (2)

Male : Theerththa karaiyinilae…..
Therkku moolaiyil

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்

ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

ஆண் : தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்

ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

ஆண் : மேனி கொதிக்குதடி
தலை சுற்றியே
வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம்
இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்

ஆண் : மோனத்திருக்குதடி
இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
{நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ} (2)

ஆண் : தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here