Singers : Arvind Raj and Ztish

Music by : Ztish

Male : Theeya vazhiyilae
Theeyum valaruthu
Oorum nadungiyathae
Maaya ulagilae
Nyaayam kuraiyuthu
Por kan ethirinilae

Male : Pogum pathaiyum
Kaadai maarum
Kaayam nerum thaanai aarum
Vaazhum neram yaavum veeram
Paambaai thurathum parama patham

Chorus : Theeya vazhiyilae
Theeyum valaruthu
Oorum nadungiyathae
Maaya ulagilae
Nyaayam kuraiyuthu
Por kan ethirinilae

Male : Ullae veriyum
Kannil pagaiyum
Kallai manamum
Aatti padaithidum

Male : Sillai udaiyum
Ingae manitham
Mannil sariyum
Yaavum azhinthidum

Male : Thozhvi bayathilae
Vaalai eduthavan
Vaikka maranthuvittan
Kelvi kettida yaarum illaiyena
Veesi pazhagivittan

Chorus : Theeya vazhiyilae
Theeyum valaruthu
Oorum nadungiyathae
Maaya ulagilae
Nyaayam kuraiyuthu
Por kan ethirinilae

Male : Yuththam nadakkum
Saththam mirattum
Vanjam thurathum
Vaati vathaithidum

Male : Seiyum vinaiyum
Unnai virattum
Sollaal varuthum
Kaatti koduthidum

Male : Nyaayam jeyikkira
Naalil manithanaai
Neeyum maari nirppaai
Paava kanakkugal
Theerkum vazhigalai
Thedi neeyum karpaai

Chorus : {Theeya vazhiyilae
Theeyum valaruthu
Oorum nadungiyathae
Maaya ulagilae
Nyaayam kuraiyuthu
Por kan ethirinilae} (3)

Male : Ohh……ohhhh….ohhh…oooo

Male : Theeya vazhiyilae……

பாடகர்கள் : அரவிந்த் ராஜ், ஸ்ட்டீஸ்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

ஆண் : தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே

ஆண் : போகும் பாதையும்
காடாய் மாறும் காயம்
நேரும் தானாய் ஆரும்
வாழும் நேரம் யாவும்
வீரம் பாம்பாய் துரத்தும்
பரம பதம்

குழு : தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே

ஆண் : உள்ளே வெறியும்
கண்ணில் பகையும்
கல்லாய் மனமும்
ஆட்டி படைத்திடும்

ஆண் : சில்லாய் உடையும்
இங்கே மனிதம் மண்ணில்
சரியும் யாவும் அழிந்திடும்

ஆண் : தோல்வி பயத்திலே
வாலை எடுத்தவன் வைக்க
மறந்துவிட்டான் கேள்வி
கேட்டிட யாரும் இல்லையென
வீசி பழகிவிட்டான்

குழு : தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே

ஆண் : யுத்தம் நடக்கும்
சத்தம் மிரட்டும் வஞ்சம்
துரத்தும் வாட்டி
வதைத்திடும்

ஆண் : செய்யும் வினையும்
உன்னை விரட்டும் சொல்லால்
வருத்தும் காட்டி கொடுத்திடும்

ஆண் : நியாயம் ஜெயிக்கிற
நாளில் மனிதனாய் நீயும்
மாறி நிற்பாய் பாவ
கணக்குகள் தீர்க்கும்
வழிகளை தேடி நீயும்
கற்பாய்

குழு : { தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே } (3)

ஆண் : ஓ ஓ ஓ ஓஓ

ஆண் : தீய வழியிலே …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here