Singer : Pradeep Kumar

Music by : Poornachandra Tejaswi SV

Lyrics by : Madhurakavi

Male : Theeye dhaagamo
Theeraadha mogamo
Pogum dhooram eellam
Azhiya paavamo

Male : Saambal meattilum
Pugaiyaai neeludhae
Ullae thee ranam
Adhu aaralaiyo

Male : Neattraya thee
Chidhaiyil pularum
Naalaienum vidiyalae
Indru eludhum
Saridham edhuvum
Mei vizhungum poigalae

Male : Vizhi neer thelithaal
Analdhaan kedumo
Nee pogum veedhiyil
Pala kaalam
Neelum paava theeye nee

Male : Vann mugilaal
Nilai maaridumo
Kaattralaiyaal adangumo
Senganalin sinam
Theerndhidumo
Ooindhidumo un aattam
Oyumvarai

Male : Thodarum nizhalae
Unnai pirindhae
Varumo varumo
Vandhal thagumo

Male : Kayiraai pinaiyum
Kai reagaigal pol
Ninaivil thodarum
Nyaabagangal

Male : Vidhiyaa madhiyaa
Vizhanga sadhiya
Agamum puramum
Nidhamum pizhaiya

Male : Pala gangai
Neeril muzhgai
Meendaalum
Paavangale
Kazhindhodidumo
Kaaladiyai neengaadhe

Male : Theern-dhidumo
Uyir dhaagam adhu
Ooindhidumo
Un mogam theera

Male : Theeye dhaagamo
Theeraadha mogamo
Pogum dhooram eellam
Azhiya paavamo

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : பூர்ணசந்திர தேஜஸ்வி எஸ் வி

பாடல் ஆசிரியர் : மதுரகவி

ஆண் : தீயே தாகமோ
தீராத மோகமோ
போகும் தூரம் எல்லாம்
ஆழியா பாவமோ

ஆண் : சாம்பல் மேட்டிலும்
புகையாய் நீளுதே
உள்ளே தீரணம்
அது ஆறலையோ

ஆண் : நேற்றைய தீ சிதையில் புலரும்
நாளை எனும் விடியலே
இன்று எழுதும் சரிதம் எதுவும்
மெய் விழுங்கும் பொய்களே

ஆண் : விழி நீர் தெளித்தால்
அனல்-தான் கெடுமோ
பல காலம்
நீளும் பாவ தீயே நீ

ஆண் : வான் முகிலால்
நிலை மாறிடுமோ
காற்றலையால் அடங்குமோ
செங்கனலின் சினம் தீர்ந்திடுமோ
ஓய்ந்திடுமோ உன் ஆட்டம்
ஓயும் வரை

ஆண் : தொடரும் நிழலே
உன்னை பிரிந்தே
வருமோ வருமோ
வந்தால் தகுமோ

ஆண் : கயிறாய் பிணையும்
கை ரேகைகள் போல்
நினைவில் தொடரும்
நியாபகங்கள்

ஆண் : விதியா மதியா
விழங்கா சாதியா
அகமும் புறமும்
நிதமும் பிழையா

ஆண் : பல கங்கை
நீரில் முழ்கி மீண்டாலும்
பாவங்களே
கழிந்தோடிடுமோ
காலடியை நீங்காதே

ஆண் : தீர்ந்திடுமோ
உயிர் தாகம் அது
ஓய்ந்திடுமோ
உன் மோகம் தீர

ஆண் : தீயே தாகமோ
தீராத மோகமோ
போகும் தூரம் எல்லாம்
ஆழியா பாவமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here