Singer : T. M. Soundarajan

Music by : S. N. Thirupathi

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male : Theeyinum kodithae kaadhal thee
Therindhaal anal thee thagikkuma
Ezhil maevum malaraai enniyae
Inimaiyudan vilaiyaadum mandhargalae

Male : Kanidhidum meikadhal kannalae
Parandhegam iragum paliyagudhae
Paraayoo indha parithabamae
Pen paapamae anudhabam aagumae
Jagamae anbaal kondaada
Thyaaga maevum seiyalae seidhaai

பாடகர்  : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : தீயினும் கொடிதே காதல் தீ
தெரிந்தால் அனல் தீ தகிக்குமோ
எழில் மேவும் மலராய் எண்ணியே
இனிமையுடன் விளையாடும் மாந்தர்களே

ஆண் : கனிந்திடும் மெய்காதல் கண்ணாலே
பறந்தேகும் இறகும் பலியாகுதே
பாராயோ இந்த பரிதாபமே
பெண் பாபமே அநுதாபம் ஆகுமே
ஜகமே அன்பால் கொண்டாட
தியாக மேவும் செயலே செய்தாய்…!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here