Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Male : Thekkaththi pakkaththu kaaththu
Thottuththaan mottuththaan pooththu
Thallaattam podumpothu
Themmaangu paadumpothu
Allattaa killattaa saethth

Female : Thekkaththi pakkaththu kaaththu
Thottuththaan mottuththaan pooththu
Thallaattam podumpothu
Themmaangu paadumpothu
Allaiyaa killaiyyaa saeththu

Male : Naan pudichcha mayilae
Female : Aahhah
Male : Poo mudicha kuyilae
Female : Aahhah
Male : Vanthaalenna senthaamara
Thanneerilae neeraada

Female : Naal muzhukka enakku
Male : Aah
Female : Un nenappu irukku
Male : Aahah
Female : Unnaalathaan raaththookkamae
Illaamththaan naan vaada

Male : Vannakkodi ennappadi
Vanthirukkaen kaiyai pudi
Female : Mella thodu mella thodu
Aa maththathellaam sollikkodu
Male : Naan sengarumbu villeduththu
Ambugalai thoduppaen

Female : Thekkaththi pakkaththu kaaththu
Thottuththaan mottuththaan pooththu
Male : Thallaattam podumpothu
Themmaangu paadumpothu
Allattaa killattaa saethth

Male : Moongililae panithaan
Female : Aahhaa
Male : Thoongum sugam thanithaan
Female : Aahhaa
Male : Pulveliyil unnodu naan
Palli kolla koodaatha

Female : Paai virukkum pozhuthu
Male : Aah
Female : Paatteduththu ezhuthu
Male : Aahah
Female : Kannaalanthaan kannaalaththaan
Chinna ponnu vaadaathaa

Male : Panguniyil chiththiraiyil
Panthalukku vanthiduvaen
Female : Panthalkku vanthavudal
Aa paakkiyellam thanthiduvaen
Male : Un neththiyilae maththiyilae
Kungumaththa iduvaen

Male : Thekkaththi aa thekkaththi pakkaththu kaaththu
Thottuththaan mottuththaan pooththu
Female : Thallaattam podumpothu
Male : Aah
Female : Themmaangu paadumpothu
Allaiyaa killaiyyaa saeththu
Male : Allattaa killattaa saethth

Both : …………………..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தெக்கத்தி பக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து

பெண் : தெக்கத்தி பக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளையா கிள்ளைய்யா சேத்து

ஆண் : நான் புடிச்ச மயிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : பூ முடிச்ச குயிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : வந்தாலென்ன செந்தாமர
தண்ணீரிலே நீராட

பெண் : நாள் முழுக்க எனக்கு
ஆண் : ஆஹ்
பெண் : உன் நெனப்பு இருக்கு
ஆண் : ஆஹாஹ்
பெண் : உன்னாலத்தான் ராத்தூக்கமே
இல்லாமத்தான் நான் வாட

ஆண் : வண்ணக்கொடி எண்ணப்படி
வந்திருக்கேன் கையைப் புடி
பெண் : மெல்லத் தொடு மெல்லத் தொடு
ஆ மத்ததெல்லாம் சொல்லிக்கொடு
ஆண் : நான் செங்கரும்பு வில்லெடுத்து
அம்புகளை தொடுப்பேன்….

பெண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
ஆண் : தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து

ஆண் : மூங்கிலிலே பனிதான்
பெண் : ஆஹ்ஹா
ஆண் : தூங்கும் சுகம் தனிதான்
பெண் : ஆஹ்ஹா
ஆண் : புல்வெளியில் உன்னோடு நான்
பள்ளிக் கொள்ள கூடாதா

பெண் : பாய் விரிக்கும் பொழுது
ஆண் : ஆஹ்
பெண் : பாட்டெடுத்து எழுது
ஆண் : ஆஹாஹ்
பெண் : கண்ணாளந்தான் கண்ணாலத்தான்
சின்னப் பொண்ணு வாடாதா

ஆண் : பங்குனியில் சித்திரையில்
பந்தலுக்கு வந்திடுவேன்
பெண் : பந்தலுக்கு வந்தவுடன்
ஆ பாக்கியெல்லாம் தந்திடுவேன்
ஆண் : உன் நெத்தியிலே மத்தியிலே
குங்குமத்த இடுவேன்…..

ஆண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
பெண் : தள்ளாட்டம் போடும்போது
ஆண் : ஆஹ்
பெண் : தெம்மாங்கு பாடும்போது
அள்ளையா கிள்ளைய்யா சேத்து
ஆண் : அள்ளட்டா கிள்ளட்டா சேத்து

இருவர் : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here