Singers : Krishnaraj, Devi and Krithika

Music by : S. D. Shanthakumar

Female : Thekku pakkam osantha malai
Malaikku pora padhaiyila
Maadu pootti vandi katti
Makka sanam poguthu paaru
Paarththu nikkarathaaru ava peru enna kooru
Paarththu nikkarathaaru ava peru enna kooru

Male : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Chorus : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa

Female : Peththa thaaya pola nenachchu
Pottu ammaa mogaththa paarththaa
Chorus : Peththa thaaya pola nenachchu
Pottu ammaa mogaththa paarththaa

Female : Maarappula seela odhukki
Paal madiyila mugam padhichchaa
Chorus : Maarappula seela odhukki
Paal madiyila mugam padhichchaa

Male : Kallu silaithaamaa aanaa
Pasiya theerththammaa
Female : Panam pasi illa
Idhu pottu amman ella

Male : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Female : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Male : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa

Female : Manja poosi poova vachchi
Jolichchu nikkura mugaththu mela
Chorus : Manja poosi poova vachchi
Jolichchu nikkura mugaththu mela

Male : Alli alli vaikkuraaga
Aaththaa neththiyil kungumapottu
Chorus : Alli alli vaikkuraaga
Aaththaa neththiyil kungumapottu

Male : Pottu vacchhu kettaa
Ava kattupattu kaappaa
Female : Pottu vacchhu kettaa
Ava kattupattu kaappaa

Female : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Male : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Female : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa

Male : Thekku pakkam osantha malai
Malaikku pora padhaiyila
Maadu pootti vandi katti
Makka sanam poguthu paaru
Female : Paarththu nikkarathaaru ava peru enna kooru
Male : Paarththu nikkarathaaru ava peru enna kooru

Female : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Chorus : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa

பாடகர்கள் : கிருஷ்ணராஜ், கிருத்திகா மற்றும் தேவி

இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார்

பெண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை
மலைக்கு போற பாதையில
மாடு பூட்டி வண்டி கட்டி
மக்க சனம் போகுது பாரு
பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு

ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..

பெண் : பெத்த தாயப் போல நெனச்சு
பொட்டு அம்மா மொகத்த பார்த்தா
குழு : பெத்த தாயப் போல நெனச்சு
பொட்டு அம்மா மொகத்த பார்த்தா

பெண் : மாராப்புல சீல ஒதுக்கி
பால் மடியில முகம் பதிச்சா
குழு : மாராப்புல சீல ஒதுக்கி
பால் மடியில முகம் பதிச்சா

ஆண் : கல்லு சிலைதாமா ஆனா
பசிய தீர்த்ததம்மா
பெண் : பஞ்சம் பசி இல்ல
இது பொட்டு அம்மன் எல்ல

ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..

பெண் : மஞ்ச பூசி பூவ வச்சி
ஜொலிச்சு நிக்குற முகத்து மேல
குழு : மஞ்ச பூசி பூவ வச்சி
ஜொலிச்சு நிக்குற முகத்து மேல

ஆண் : அள்ளி அள்ளி வைக்குறாக
ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு
குழு : அள்ளி அள்ளி வைக்குறாக
ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு

ஆண் : பொட்டு வச்சு கேட்டா
அவ கட்டுப்பட்டு காப்பா
பெண் : பொட்டு வச்சு கேட்டா
அவ கட்டுப்பட்டு காப்பா

பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..

ஆண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை
மலைக்கு போற பாதையில
மாடு பூட்டி வண்டி கட்டி
மக்க சனம் போகுது பாரு
பெண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
ஆண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு

பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..
நம்ம ஊரக் காக்குற அம்மா……
அவ பேரு பொட்டு அம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here