Singer : Hemambika

Music Director : Deepan Chakravarthy

Lyricist : Nagaraj Karuppaiah

Female : Thekku thesa naadu
Theeyathooru veedu
Annan thambi 3 perum
Vaazhnthu iruntha koodu

Female : Thekku thesa naadu
Theeyathooru veedu
Annan thambi 3 perum
Vaazhnthu iruntha koodu

Female : Kaalam alukaathu
Kalangaama vaada
Saami thunai undu
Unakaaga thanda

Female : Thekku thesa naadu
Theeyathooru veedu
Annan thambi 3 perum
Vaazhnthu iruntha koodu

Female : Ooru kizhaku uravu iruku
Aatha thanda un adaiyaala porappu
Kaani karuppu kathu irukku
Saathi sanathoda vaazhntha than mathipu

Female : Kaadu vayakaadu
Idhu than da saami
Kanji kuduchalum
Adhu than da kaani
Appan muppatan nada potta boomi

Female : Thekku thesa naadu
Theeyathooru veedu
Annan thambi 3 perum
Vaazhnthu iruntha koodu

Female : Thekku thesa naadu
Theeyathooru veedu
Annan thambi 3 perum
Vaazhnthu iruntha koodu

Female : Paasa porappu anbai irukku
Annan kai than da appavin iruppu
Kaalam irukku sogam ethukku
Aatha madi thane vali pokum marunthu

Female : Thoppul kodiyodu
Uruvaana paasam
Sontham eppothum
Aliyatha nesam
Ooru uravu ellam
Eppothum pesum

Female : Thekku thesa naadu
Theeyathooru veedu
Annan thambi 3 perum
Vaazhnthu iruntha koodu

Female : Thekku thesa naadu
Theeyathooru veedu
Annan thambi 3 perum
Vaazhnthu iruntha koodu

பாடகி : ஹேமாம்பிகா

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி

பாடல் ஆசிரியர் : நாகராஜ் கருப்பையா

பெண் : தெக்கு தெச நாடு
தீயதொரு வீடு
அண்ணன் தம்பி 3 பேறும்
வாழ்ந்து இருந்த கூடு

பெண் : தெக்கு தெச நாடு
தீயதொரு வீடு
அண்ணன் தம்பி 3 பேறும்
வாழ்ந்து இருந்த கூடு

பெண் : காலம் அழுக்காது
கலங்காம வாட
சாமி துணை உண்டு
உனக்காக தாண்டா

பெண் : தெக்கு தெச நாடு
தீயதொரு வீடு
அண்ணன் தம்பி 3 பேறும்
வாழ்ந்து இருந்த கூடு

பெண் : ஊரு கிழக்கு உறவு இருக்கு
ஆத்தா தாண்டா உன் அடையாள பொறப்பு
காணி கருப்பு காத்து இருக்கு
சாதி சனத்தோட வாழ்ந்தா தான் மதிப்பு

ஆண் : காடு வயக்காடு
இது தான் டா சாமி
கஞ்சி குடுச்சாலும்
அது தான்டா காணி
அப்பன் முப்பாட்டன் நாடா போட்ட பூமி

பெண் : தெக்கு தெச நாடு
தீயதொரு வீடு
அண்ணன் தம்பி 3 பேறும்
வாழ்ந்து இருந்த கூடு

பெண் : தெக்கு தெச நாடு
தீயதொரு வீடு
அண்ணன் தம்பி 3 பேறும்
வாழ்ந்து இருந்த கூடு

பெண் : பாச பொறப்பு அன்பாய் இருக்கு
அண்ணன் கை தான் டா அப்பாவின் இருப்பு
காலம் இருக்கு சோகம் எதுக்கு
ஆத்தா மடி தானே வலி போகும் மருந்து

பெண் : தொப்புள் கொடியோடு
உருவான பாடம்
சொந்தம் எப்போதும்
அழியாத நேசம்
ஊரு உறவு எல்லாம்
எப்போதும் பேசும்

பெண் : தெக்கு தெச நாடு
தீயதொரு வீடு
அண்ணன் தம்பி 3 பேறும்
வாழ்ந்து இருந்த கூடு

பெண் : தெக்கு தெச நாடு
தீயதொரு வீடு
அண்ணன் தம்பி 3 பேறும்
வாழ்ந்து இருந்த கூடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here