Themaangani Song Lyrics from Parari –  2024 Film, Starring Harisankar, Sangeetha Kalyan and Others. This song was sung by P. Samanaraja and the music was composed by Sean Roldan. Lyrics works are penned by Uma Devi.

Singer : P. Samanaraja

Music by : Sean Roldan

Lyrics by : Uma Devi

Male : Mallattai kolla pola
Manasellam pookuthadi
Veesura kaathu ellam
Un vaasam poosuthadi
Themaangani

Male : Themaangani themaangani
Themaangani themaangani

Male : Mallattai kolla pola
Manasellam pookuthadi
Veesura kaathu ellam
Un vaasam poosuthadi
Themaangani themaangani
Themaangani themaangani

Male : Malgovaa saarupola
Un nenappu ooruthadi
En thavippa un vayasu
Innum alagu aakuthadi
Themaangani themaangani
Themaangani themaangani

Male : Maavadu kannu rendum
Maavadu kannu rendum
Konji konji pesuthadi
Ottukaaya pola vanthen
Sella sanda kaari
Ipipo ottikita manasukulla
otha usura pola vantha
Themaangani themaangani
Themaangani themaangani
Themaangani themaangani
Themaangani themaangani
Themaangani

Male : Haaannnn…
Sekku maadu naalum
Naata suthi paaka vanthucham
Suthi paaka thuppu illama
Makku pola ninuchaam

Male : Onnukonnu othaasaiya
Vendha soru kaaga
Namma sondha oora vuttu puttu
Kooligalaa vanthom

Male : Megam maraichaalum
Megam maraichaalum
Nelavoliyo veliye varum
Sogathaiye thoolaaka
Kaalam namma kooda varum
Ellam namma ooru
Muppattan kaniyan sonnadha kelu
Themaangani themaangani
Themaangani themaangani
Themaangani themaangani
Themaangani themaangani
Themaangani

பாடகர் : பி. சமனராஜா

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடலாசிரியர் : உமா தேவி

ஆண் : மல்லாட்டை கொல்லை போல
மனசெல்லாம் பூக்குதடி
வீசுற காத்து எல்லாம்
உன் வாசம் பூசுதடி
தேமாங்கனி

ஆண் : தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி

ஆண் : மல்லாட்டை கொல்லை போல
மனசெல்லாம் பூக்குதடி
வீசுற காத்து எல்லாம்
உன் வாசம் பூசுதடி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி

ஆண் : மல்கோவா சாறுபோல
உன் நெனப்பு ஊறுதடி
என் தவிப்ப உன் வயசு
இன்னும் அழகு ஆக்குதடி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி

ஆண் : மாவடு கண்ணு ரெண்டும்
மாவடு கண்ணு ரெண்டும்
கொஞ்சி கொஞ்சி பேசுதடி
ஒட்டுகாய போல வந்தேன்
செல்ல சண்டைக்காரி
இப்போ ஓட்டிக்கிட்ட மனசுக்குள்ள
ஒத்த உசுர போல வந்த
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி

ஆண் : ஹான்ன்ன்ன்ன்….
செக்கு மாடுனாலும்
நாட்ட சுத்தி பாக்க வந்துச்சாம்
சுத்தி பாக்க துப்பு இல்லாம
மக்கு போல நின்னுச்சாம்

ஆண் : ஒண்ணுகொண்ணு ஒத்தாசையா
வெந்த சோறுக்காக
நம்ம சொந்த ஊரவுட்டுபுட்டு
கூலிகளா வந்தோம்

ஆண் : மேகம் மறைச்சாலும்…ஆ….
மேகம் மறைச்சாலும்
நிலவொளியோ வெளியே வரும்
சோகத்தையே தூளாக்க
காலம் நம்ம கூட வரும்
எல்லாம் நம்ம ஊரு
முப்பாட்டன் கணியன் சொன்னத கேளு
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி தேமாங்கனி
தேமாங்கனி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here