Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Maa. Ramachandran

Female : Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu
Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu
Kaanum bothu inikkum
Madhurai kadhambam pola manakkum
Kannai kavvi izhukkum
Thannai unna solli azhaikkum

Female : Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu
Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu

Female : Vaadum manadhai moodum kavalai

Madhuvil karaindhae parandhoda..heiyaa
Vaadum manadhai moodum kavalai

Madhuvil karaindhae parandhoda..
Vaazhvil nimmadhi thaedum
Selva seeman mayangi uravada

Female : Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu
Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu

Female : Kalaiyal veesum valaiyaal
Kadhal vilaiyae pesum kili naan..aann..hoiyaa
Kalaiyal veesum valaiyaal
Kadhal vilaiyae pesum kili naan
Kalaiya bodhai nilaiyaal
Aalai kavarum kaandha silaidhaan

Female : Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu
Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu

Female : Ponadhu ellam pogattum
Manam pudhu pudhu kanavugal kanattum..hoiyaa
Ponadhu ellam pogattum
Manam pudhu pudhu kanavugal kanattum
Aanadhu ellam aagattum
Adhil adhisaya kaatchigal thonattum

Female : Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu
Kaanum bothu inikkum
Madhurai kadhambam pola manakkum
Kannai kavvi izhukkum
Thannai unna solli azhaikkum

Female : Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu
Thaen koodu nalla thaen koodu
Thirumagal vaazndhidum en veedu

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர்  : மா. ராமசந்திரன்

பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
காணும்போது இனிக்கும்
மதுரைக் கதம்பம் போல மணக்கும்
கண்ணைக் கவ்வி இழுக்கும்
தன்னை உண்ணச் சொல்லி அழைக்கும்…..

பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு

பெண் : வாடும் மனதை மூடும்
கவலை மதுவில் கரைந்தே பறந்தோட..ஹெய்யா
வாடும் மனதை மூடும்
கவலை மதுவில் கரைந்தே பறந்தோட
வாழ்வில் நிம்மதி தேடும்
செல்வச் சீமான் மயங்கி உறவாட

பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு

பெண் : கலையால் வீசும் வலையால்
காதல் விலையே பேசும் கிளி நான்..ஹொய்யா
கலையால் வீசும் வலையால்
காதல் விலையே பேசும் கிளி நான்
கலையா போதை நிலையால்
ஆளைக் கவரும் காந்தச் சிலைதான்

பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு

பெண் : போனது எல்லாம் போகட்டும்
மனம் புதுப்புதுக் கனவுகள் காணட்டும் ..ஹொய்யா
போனது எல்லாம் போகட்டும்
மனம் புதுப்புதுக் கனவுகள் காணட்டும்
ஆனது எல்லாம் ஆகட்டும்
அதில் அதிசயக் காட்சிகள் தோணட்டும்…..

பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
காணும்போது இனிக்கும்
மதுரைக் கதம்பம் போல மணக்கும்
கண்ணைக் கவ்வி இழுக்கும்
தன்னை உண்ணச் சொல்லி அழைக்கும்…..

பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here