Singers : Naresh Iyer and Deepa Mariyam

Music by : Vijay Antony and D. Imman

Chorus : …………………………

Female : Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan

Female : Kai piditha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Female : Kili irandum inaiyum pothu
Kili paattalae
Siragadikkum viliyinodu
Kuyil paattalae
Mayil kaluthu valaiyum pothu
Mazhai paattalae
Malai thuligal valiyum pothu
Uyir paattalae

Male : Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan

Male : Kai pidicha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Female : Aaaaa…aaaa…aaaa…aaaa
Male : Thana na na na na na…..
Chorus : ………………………………..

Female : Odum sulalgalil
Pogum sudargalil
Padagu pol manam
Unnai suththuthae

Male : Suththuthae suththuthae
Suththuthae suththuthae

Female : Othungum vayalgalil
Veettu suvargalil
Sorgathin vaasathil
Uyir sokkuthae

Male : Sokkuthae sokkuthae
Sokkuthae sokkuthae

Male : Nendhiram vaalaigalai
Yendhiya kaalgalilae
Naan konjam thaluva
Nee konjam naluva

Male : Ilamai nanaiya
Siragu viriyum
Yennamo seiyuthu
Yennamo seiyuthu
Yennamo seiyuthu
Yennamo seiyuthuthadi

Chorus : ……………………………

Female : Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan

Female : Kai piditha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Male : Kili irandum inaiyum pothu
Kili paattalae
Siragadikkum viliyinodu
Kuyil paattalae
Mayil kaluthu valaiyum pothu
Mazhai paattalae
Malai thuligal valiyum pothu
Uyir paattalae

Female : Kaadhal kathakali
Kaadhal kathakali
Kiligal kuduthu
Mudhal raathiriyil

Male : Raathiriyil raathiriyil
Raathiriyil raathiriyil

Female : Vaalai ilaigalil
Saaral mazhaithuli
Kavithai paaduthu
Suga yaathiraiyil

Male : Yaathiraiyil yaathiraiyil
Yaathiraiyil yaathiraiyil

Male : Anjana kangalilae
Konjidum poonchediyae
Santhanam sivakka
Kukumam kalakka

Male : Idhazhum idhazhum
Amutham kudikka
Thekkadi kottuthu
Thekkadi kottuthu
Thekkadi kottuthu
Thekkadi kottuthu thadi…

Chorus : ……………………………..

Male : Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan

Male : Kai piditha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Male : Kili irandum inaiyum pothu
Kili paattalae
Siragadikkum viliyinodu
Kuyil paattalae
Mayil kaluthu valaiyum pothu
Mazhai paattalae
Malai thuligal valiyum pothu
Uyir paattalae

Male : Mandhaara malarae
Mandhaara malarae
Siradi mudiththaayo
Mannmadan kalaiyil
Aanandtha kudathil
Nee kuda varauvaayo ..

பாடகி : தீபா மரியம்

பாடகா் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா்கள் : விஜய் அன்டனி, டி. இமான்

குழு : ………………………………

பெண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

பெண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

பெண் : கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

ஆண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

ஆண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

பெண் : ஆ ஆ ஆ ஆ…..
ஆண் : ………………………..
குழு : ……………………………

பெண் : ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில் படகு
போல் மனம் உன்னைச் சுத்துதே

ஆண் : சுத்துதே சுத்துதே
சுத்துதே சுத்துதே

பெண் : ஒதுங்கும் வயல்களில்
வீட்டு சுவர்களில் சொர்கத்தின்
வாசத்தில் உயிர் சொக்குதே

ஆண் : சொக்குதே சொக்குதே
சொக்குதே சொக்குதே

ஆண் : நேந்திரம் வாழைகளை
ஏந்திய கால்களிலே நான் கொஞ்சம்
தழுவ நீ கொஞ்சம் நழுவ

ஆண் : இளமை நனைய
சிறகு விரியும் என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுதடி

குழு : ………………………………

பெண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

பெண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

ஆண் : கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

பெண் : காதல் கதகளி
காதல் கதகளி கிளிகள்
கூடுது முதல் ராத்திரியில்

ஆண் : ராத்திரியில்
ராத்திரியில் ராத்திரியில்
ராத்திரியில்

பெண் : வாழை இலைகளில்
சாரல் மழைத்துளி கவிதை
பாடுது சுகயாத்திரையில்

ஆண் : யாத்திரையில்
யாத்திரையில் யாத்திரையில்
யாத்திரையில்

ஆண் : அஞ்சன கண்களிலே
கொஞ்சிடும் பூஞ்செடியே
சந்தனம் சிவக்க குங்குமம்
கலக்க

ஆண் : இதழும் இதழும்
அமுதம் குடிக்க தேக்கடி
கொட்டுது தேக்கடி கொட்டுது
தேக்கடி கொட்டுது தேக்கடி
கொட்டுதடி

குழு : ………………………………

ஆண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

ஆண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

ஆண் : கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

ஆண் : மந்தார மலரே
மந்தார மலரே சீரடி
முடித்தாயோ மன்மத
காலையில் ஆனந்தக்
கூடத்தில் நீ கூட வருவாயோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here