Singers : M. K. Thiyagaraja Bagavathar and Jikki

Music by : G. Ramanathan

Male : Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee

Male : Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee

Female : Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee

Female : Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee

Male : Punnagai thavazhum
Poovidhazh viriyum
Punnagai thavazhum
Poovidhazh viriyum
Pudhumaiyai kandae
Aanandham konden
Pudhumaiyai kandae
Aanandham konden
Kanmaniyaalae kannoli maevum
Kanmaniyaalae kannoli maevum
Kaandha sakthiyaal kavarndhaai
Kaadhal bodhaiyai alithaai
Vaazhvil endrumae magizhvom

Male : Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee

Female : Theengkulir paarvai
Thannil naanae
Theengkulir paarvai
Thannil naanae
Thendralai kanden
Per inbam konden
Thendralai kanden
Per inbam konden
Thelliya amudhae en manam vaazhum
Thelliya amudhae en manam vaazhum
Devarajanae ini naam
Kalandhae vaazhvilae endrumae magizhvom

Female : Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee

பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ

ஆண் : தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ

பெண் : வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ

பெண் : வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ

ஆண் : புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
கண்மணியாளே கண்ணொளி மேவும்
காந்த சக்தியால் கவர்ந்தாய்
காதல் போதையை அளித்தாய்
வாழ்வில் என்றுமே மகிழ்வோம்

ஆண் : தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ

பெண் : தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
இனி நாம் கலந்தே வாழ்விலே என்றுமே மகிழ்வோம்

பெண் : வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here