Singer : P. Susheela

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Humming : ……………..

Female : Thaen madhuvai vandinam thedi varum
Inbamaai vaan mathiyai
Vanna mugil naadi varum
Haaa..aaa
Thaen madhuvai vandinam thedi varum
Inbamaai vaan mathiyai
Vanna mugil naadi varum

Female : Hoo oo oo hoo oo oo
Kaanatha inbam kandaale thunbam
Vaazhnaalum indrodum veenavadha
Kaanatha inbam kandaale thunbam
Vaazhnaalum indrodum veenavadha
Maanargal vizhiyaale mayangaadhae neeyae
Maanargal vizhiyaale mayangaadhae neeyae
Madhiyaalae vidhi maalum thayangaadhae neeyae
Madhiyaalae vidhi maalum thayangaadhae neeyae

Female : Thaen madhuvai vandinam thedi varum
Inbamaai vaan mathiyai
Vanna mugil naadi varum
Haaa..aaa
Thaen madhuvai …

Female : Hoo oo oo hoo oo oo
Neerazhi polae nilaiyaanadhale
Neerazhi polae nilaiyaanadhale
Aaraaindhu paaramal peraasaiyalae
Aaraaindhu paaramal peraasaiyalae
Maaradha veen mogam thaalamal neeyae
Maaradha veen mogam thaalamal neeyae
Theeradha sathiyaalae veezhadhe raaja
Theeradha sathiyaalae veezhadhe raaja

Female : Thaen madhuvai vandinam thedi varum
Inbamaai vaan mathiyai
Vanna mugil naadi varum
Haaa..aaa
Thaen madhuvai

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

முனங்கல் : ………

பெண் : தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
இன்பமாய் வான் மதியை
வண்ண முகில் நாடி வரும்
ஹா …ஆஆ…
தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
இன்பமாய் வான் மதியை
வண்ண முகில் நாடி வரும்
தேன் மதுவை வண்டினம் தேடி வரும்…

பெண் : ஹோ..ஆஆ..ஹோ..ஆஆ
காணாத இன்பம் கண்டாலே துன்பம்
வாழ்நாளும் இன்றோடும் வீணாவதா
காணாத இன்பம் கண்டாலே துன்பம்
வாழ்நாளும் இன்றோடும் வீணாவதா
மானார்கள் விழியாலே மயங்காதே நீயே
மானார்கள் விழியாலே மயங்காதே நீயே
மதியாலே விதி மாளும் தயங்காதே நீயே
மதியாலே விதி மாளும் தயங்காதே நீயே

பெண் : தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
இன்பமாய் வான் மதியை
வண்ண முகில் நாடி வரும்
ஹா …ஆஆ…
தேன் மதுவை

பெண் : ஹோ..ஆஆ..ஹோ..ஆஆ
நீராழி போலே நிலையானதாலே
நீராழி போலே நிலையானதாலே
ஆராய்ந்து பாராமல் பேராசையாலே
ஆராய்ந்து பாராமல் பேராசையாலே
மாறாத வீண் மோகம் தாளாமல் நீயே
மாறாத வீண் மோகம் தாளாமல் நீயே
தீராத சதியாலே வீழாதே ராஜா
தீராத சதியாலே வீழாதே ராஜா

பெண் : தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
இன்பமாய் வான் மதியை
வண்ண முகில் நாடி வரும்
ஹா …ஆஆ…
தேன் மதுவை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here