Singers : T. M. Soundarajan and Seerkazhi Govidarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Thenmadurai veedhiyilae oorvalam ponaal
Annan thirumaal azhaiththu vara kanmani meenaal
Thenmadurai veedhiyilae oorvalam ponaal
Annan thirumaal azhaiththu vara kanmani meenaal

Male : Pon malaraam thamaraiyai killi eduththaan
Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….
Pon malaraam thamaraiyai killi eduththaan
Poongaraththai naayaganin kaiyil koduththaan

Male : Pothigal malai santhanaththi poosi muththaan
Pongi varum vaigaiyena thangai nadanthaal
Pothigal malai santhanaththi poosi muththaan
Pongi varum vaigaiyena thangai nadanthaal

Chorus : Thenmadurai veedhiyilae oorvalam ponaal
Annan thirumaal azhaiththu vara kanmani meenaal

Male : Aanimuththu maalaigalai seedhanam thanthaan
Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….
Annamena thulli varum thozhigal thanthaan
Maanikaththil mookkuththiyum seithu koduththaan
Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….
Mannanudan thangaithanai saerththu mudiththaan

Male : Sokkanukku maiththunano oruvan irunthaan
Sonthamudan iruvar ingae vanthu piranthaar
Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….
Sokkanukku maiththunano oruvan irunthaan
Sonthamudan iruvar ingae vanthu piranthaar

Male : Thenmadurai veedhiyilae oorvalam ponaal
Annan thirumaal azhaiththu vara kanmani meenaal

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்
தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்

ஆண் : பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான்
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ…..
பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான்
பூங்கரத்தை நாயகனின் கையில் கொடுத்தான்

ஆண் : பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான்
பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள்
பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான்
பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள்

குழு : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்

ஆண் : ஆனிமுத்து மாலைகளை சீதனம் தந்தான்
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ…..
அன்னமென துள்ளி வரும் தோழிகள் தந்தான்
மாணிக்கத்தில் மூக்குத்தியும் செய்துக் கொடுத்தான்
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ…..
மன்னனுடன் தங்கைதனை சேர்த்து முடித்தான்

ஆண் : சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான்
சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார்
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ…..
சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான்
சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார்

ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here