Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. S. Narasimhan

Male : Vaa rasigaiyae…
Paa bapapapapapapapaa
Hey rasigaiyae
Mallipookkal sivandhadhaen
Manadhukkul ennai kasandhadhaen

Male : {Thaen mazhayilae
Dhinam nanaiyum un nenjamae
Vaa rasigaiyae sangeetham naanae} (2)

Male : Thaen mazhayilae
Dhinam nanaiyum un nenjamae

Male : {Innum thanimaiku thunai illai
Indha ilamaikku anaiyillai
Thulli parakkavum thunivillai
Ullukkul ushnangal} (2)

Male : Unai ninaikkiradhu
Kuyil thavikkiradhu
Siragai virithu siraiyai udaikka
Thudikkiradhae
Kuyil engae vasantham angae
Nee vaa ingae..

Male : Thaen mazhayilae
Dhinam nanaiyum un nenjamae
Vaa rasigaiyae sangeetham naanae

Male : Thaen mazhayilae
Dhinam nanaiyum un nenjamae

Male : {Endhan isai mazhai pozhiyalaam
Ullam ennum kinnam vazhiyalaam
Kavalaigal adhil karaiyalaam
Anbae vaa arugae vaa} (2)

Male : Karaiyai kadandhu
Oru kadal varugiradhu
Alaigal ezhundhu
Idhayam nuzhaindhu sudugiradhae
Unai thaan naanae
Nanaithenae vaa ponmaanae

Male : Thaen mazhayilae
Dhinam nanaiyum un nenjamae
Vaa rasigaiyae sangeetham naanae

Male : Thaen mazhayilae
Dhinam nanaiyum un nenjamae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

ஆண் : வா ரசிகையே
பா பபபபபபபபா
ஹே ரசிகையே
மல்லிகை பூ சிவந்ததேன்
மனதுக்குள் என்னை கசந்ததேன்

ஆண் : {தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே} (2)

ஆண் : தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே

ஆண் : {இன்னும் தனிமைக்கு துணை இல்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்} (2)

ஆண் : உன்னை நினைக்கிறது
குயில் தவிக்கிறது
சிறகை விரித்து சிறையை உடைக்க
துடிக்கிறதே
குயில் எங்கே வசந்தம் அங்கே
நீ வா இங்கே

ஆண் : தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே

ஆண் : தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே

ஆண் : {எந்தன் இசை மழை பொழியல்லாம்
உள்ளம் என்னும் கிண்ணம் வழியலாம்
கவலைகள் அதில் கரையலாம்
அன்பே வா அருகே வா} (2)

ஆண் : கரையை கடந்து
ஒரு கடல் வருகிறது
அலைகள் எழுந்து
இதயம் நுழைந்து சுடுகிறதே
உனைத்தான் நானே
நனைத்தேனே வா பொன் மானே

ஆண் : தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே

ஆண் : தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here