Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sankar Ganesh

Male : Thenpaandi seemai oramaa
Female : En maaman veettu thottam

Male : Thai maasam maala neramaa
Female : Poo vaasam aala thookkum

Male : Niththam niththam
Indha vandu chaththam
Muththam muththam
Endru poova chuththum

Female : Nee vattam podum pattu poochi
Maamaa en maamaa

Female : Thenpaandi seemai oramaa
Male : On maaman veettu thottam

Female : Thai maasam maala neramaa
Male : Poo vaasam aala thookkum

Female : Niththam niththam
Indha vandu chaththam
Muththam muththam
Endru poova chuththum

Male : Naan vattam podum pattu poochi
Thaan maaa nee vaa maaa

Female : Manja kulikkaiyilae romba
Edangalilae kaayaththa naan paarthen

Male : Enga kaami

Female : Hmm..kaiya edu.

Female : Manja kulikkaiyilae romba
Edangalilae kaayaththa naan paarthen
Male : Un udampula thaan naan poonthukitten
Un usurulathaan naan sernthukitten

Female : Pesi mayakkara aasaami
Unna paarthae nadunguren po saami

Male : En narambugal thudikkithu vaa maami

Female : Thenpaandi seemai oramaa
Male : On maaman veettu thottam

Female : Thai maasam maala neramaa
Male : Poo vaasam aala thookkum

Female : Niththam niththam
Indha vandu chaththam
Muththam muththam
Endru poova chuththum

Male : Naan vattam podum pattu poochi
Thaan maaa nee vaa maaa
Female : Varamaatten po..

Male : Maanae marikkozhundhae
Thaene thinaikkaruthae
Thaavani yen unakku

Female : Eppadi eppadi eppadi
Innoru vaatti sollu

Male : Maanae marikkozhundhae
Thaene thinaikkaruthae
Thaavani yen unakku
Female : Nee rasikkirathai
Naan paarthupputten..

Male : Hmmhum..

Female : Un pasi arinju
Naan poththikitten

Male : Paadaa paduthura nee nee nee….
Pattu paaya virikkiren vaa vaa nee

Female : Un vasathikku irukkuren vilaiyaadu

Male : Thenpaandi seemai oramaa
Female : En maaman veettu thottam

Male : Thai maasam maala neramaa
Female : Poo vaasam aala thookkum

Male : Niththam niththam
Indha vandu chaththam
Muththam muththam
Endru poova chuththum

Female : Nee vattam podum pattu poochi
Maamaa en maamaa

Male : Aaamaa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : தென்பாண்டி சீமை ஓரமா
பெண் : என் மாமன் வீட்டுத் தோட்டம்

ஆண் : தை மாசம் மாலை நேரமா
பெண் : பூ வாசம் ஆள தூக்கும்

ஆண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்

பெண் : நீ வட்டம் போடும்…….
பட்டுப் பூச்சி மாமா என் மாமா

பெண் : தென்பாண்டி சீமை ஓரமா
ஆண் : ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்

பெண் : தை மாசம் மாலை நேரமா
ஆண் : பூ வாசம் ஆள தூக்கும்

பெண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்

ஆண் : நான் வட்டம் போடும்
பட்டுப் பூச்சி
தாம்மா நீ வாம்மா

பெண் : மஞ்சள் குளிக்கையில மங்கை
உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்

ஆண் : எங்க காமி

பெண் : ஹ்ம்ம்….கைய எடு…..

பெண் : மஞ்சள் குளிக்கையில மங்கை
உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்
ஆண் : உன் ஒடம்புலதான் நான் புகுந்துக்கிட்டேன்
உன் உசிருலதான் நான் சேர்ந்துக்கிட்டேன்

பெண் : பேசி மயக்குற ஆசாமி
உன்ன பாத்து நடுங்குறேன் போ சாமி

ஆண் : என் நரம்புகள் துடிக்குது வா மாமி……

பெண் : தென்பாண்டி சீமை ஓரமா
ஆண் : ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்

பெண் : தை மாசம் மாலை நேரமா
ஆண் : பூ வாசம் ஆள தூக்கும்

பெண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்

ஆண் : நான் வட்டம் போடும்
பட்டுப் பூச்சி
தாம்மா நீ வாம்மா
பெண் : வரமாட்டேன் போ……

ஆண் : மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு

பெண் : எப்படி எப்படி எப்படி
இன்னொரு வாட்டி சொல்லு

ஆண் : மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு

பெண் : எப்படி எப்படி
இன்னொருவாட்டி சொல்லு

ஆண் : மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு

பெண் : நீ ரசிக்கிறதை
நான் பார்த்துபுட்டேன்…….

ஆண் : அஹ்ஹான்…..

பெண் : உன் பருவத்துக்கு
நான் போர்வையிட்டேன்

ஆண் : பாடா படுத்துற நீ நீ நீ…..
பட்டு பூவா பறக்குற வா வா நீ…..

பெண் : என் வயசுக்கு
இது ஒரு விளையாட்டு

ஆண் : தென்பாண்டி சீமை ஓரமா
பெண் : என் மாமன் வீட்டுத் தோட்டம்

ஆண் : தை மாசம் மாலை நேரமா
பெண் : பூ வாசம் ஆள தூக்கும்

ஆண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்

பெண் : நீ வட்டம் போடும்…….
பட்டுப் பூச்சி மாமா என் மாமா

ஆண் : ஆமா……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here