Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : B. K. Jawahar

Lyrics by : Aalangudi Somu

Male : Raarararararaaraa
Female : Raaraaraararararaaraa….
Male : Raarararararaaraa
Female : Raaraaraararararaaraa….

Male : Thaen sinthum malarallavo
Vaan neenthum nilavallavo
Azhagae nee vaa amuthae nee vaa
Arugae nee vaa vaa

Female : Nee thantha sugamallavo
Naan kanda kanavallavo
Uyirae nee vaa uravaada vaa
Oru kodi thaa….aa….aa….aa….

Male : Kani ondru nee odivaa
Suvai thanthu nee kooda vaa
Malaraatha mullai nee malargindra velai
Idhazhodu idhalaaga vaa….

Male : Thaen sinthum malarallavo
Vaan neenthum nilavallavo
Azhagae nee vaa amuthae nee vaa
Arugae nee vaa vaa

Female : Malar medai naan podavaa
Ilam kadhal sugam thedavaa
Nee kaanum rani thaen paayum thaenee
Udalodu uyiraaga vaa

Female : Nee thantha sugamallavo
Naan kanda kanavallavo
Uyirae nee vaa uravaada vaa
Oru kodi thaa….aa….aa….aa….

Female : ……………

Male : Idaiyodu idaiyaaga vaa
Iniyenna thadai ingu vaa
Female : Naam kaanum inbam nilaiyaana sorkkam
Neeyindri naanillai vaa

Male : Thaen sinthum malarallavo
Vaan neenthum nilavallavo
Azhagae nee vaa amuthae nee vaa
Arugae nee vaa vaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : ராரரரரரராரா
பெண் : ராராராரரரராரா…..
ஆண் : ராரரரரரராரா
பெண் : ராராராரரரராரா…..

ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா…..

பெண் : நீ தந்த சுகமல்லவோ
நான் கண்ட கனவல்லவோ
உயிரே நீ வா உறவாட வா
ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ…..

ஆண் : கனி ஒன்று நீ ஓடிவா
சுவை தந்து நீ கூட வா
மலராத முல்லை நீ மலர்கின்ற வேளை
இதழோடு இதழாக வா……

ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா…..

பெண் : மலர் மேடை நான் போடவா
இளம் காதல் சுகம் தேடவா
நீ காணும் ராணி தேன் பாயும் தேனீ
உடலோடு உயிராக வா……

பெண் : நீ தந்த சுகமல்லவோ
நான் கண்ட கனவல்லவோ
உயிரே நீ வா உறவாட வா
ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ…..

பெண் : ………………….

ஆண் : இடையோடு இடையாக வா
இனியென்ன தடை இங்கு வா
பெண் : நாம் காணும் இன்பம் நிலையான சொர்க்கம்
நீயின்றி நானில்லை வா……

ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here