Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen
Unnodu naan vaazha varam onnu kettaen
Thenaandaal koyilukku vilakkeththi pottaen
Unnodu naan vaazha varam onnu kettaen

Female : Edhai paarththapothum unai pola thonum
Idhu pothum ingae enakkenna venum
Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo….

Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen
Unnodu naan vaazha varam onnu kettaen

Female : Iduppukku melae uduththura sela
Enakkoru paaram polae iruppathanaalae
Iduppukku melae uduththura sela
Enakkoru paaram polae iruppathanaalae
Thegam thallaada intha thaamaraipoo vaada
Thegam thallaada intha thaamaraipoo vaada

Female : Paayai poda paattu paada neeyum naanumthaan
Saari paambum naagapaambum serum neranthaan

Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen
Unnodu naan vaazha varam onnu kettaen

Female : Ilampirai polae irukkura mogam
Pozhuthuthaan poga poga pournami aagum
Ilampirai polae irukkura mogam
Pozhuthuthaan poga poga pournami aagum
Aasaigal undaaga chinna aalilai thindaada
Aasaigal undaaga chinna aalilai thindaada

Female : Maalai pottu valaiyal maattu nee en kayilthaan
Neeyilaatti nilavum kooda kaththiri veyyilthaan

Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen
Unnodu naan vaazha varam onnu kettaen

Female : Edhai paarththapothum unai pola thonum
Idhupothum ingae enakkenna venum
Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்
உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்
தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்
உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும்
இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும்
ஓஓ…..ஓ…..ஓ….ஓஓ…..ஓ…..ஓ…..ஓஓ……ஓ….ஓஒ…..

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்
உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : இடுப்புக்கு மேலே உடுத்துற சேல
எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே
இடுப்புக்கு மேலே உடுத்துற சேல
எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே
தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட
தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட

பெண் : பாயைப் போட பாட்டுப் பாட நீயும் நானும்தான்
சாரைப் பாம்பும் நாகப்பாம்பும் சேரும் நேரந்தான்

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்
உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : இளம்பிறை போலே இருக்குற மோகம்
பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும்
இளம்பிறை போலே இருக்குற மோகம்
பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும்
ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட
ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட

பெண் : மாலைப் போட்டு வளையல் மாட்டு நீயென் கையில்தான்
நீயில்லாட்டி நிலவும் கூட கத்திரி வெய்யில்தான்

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்
உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும்
இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும்
ஓஓ…..ஓ…..ஓ….ஓஓ…..ஓ…..ஓ…..ஓஓ……ஓ….ஓஒ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here