Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Haei thaen aruvi….adhil oru poonguruvi
Thaen aruvi….adhil oru poonguruvi
Vaadai kulirinil aadi kalikkuthu
Vaazhaikuruththena maeni silirkkuthu
Vannam konjum annam endru
Kannam rendum minnum endru

Female : Thaen aruvi….adhil oru poonguruvi
Vaadai kulirinil aadi kalikkuthu
Vaazhaikuruththena maeni silirkkuthu
Vannam konjum annam endru
Kannam rendum minnum endru

Female : Thaen aruvi….adhil oru poonguruvi

Female : Thanniyo pachcha thanni
Kanniyo chinna kanni
Neruppaai iruppathennadiyo
Ninaippae kodhippathennadiyo

Female : Angangaethaan meen kadichchi
Ammammaa naan thudichchi
Angangaethaan meen kadichchi
Ammammaa naan thudichchi
Angangalil koochcam vanthatho
Chorus : Ennadiyakkaa adhai nee ssolladiyakkaa
Ennadiyakkaa adhai nee ssolladiyakkaa

Female : Thaen aruvi….adhil oru poonguruvi
Vaadai kulirinil aadi kalikkuthu
Vaazhaikuruththena maeni silirkkuthu
Vannam konjum annam endru
Kannam rendum minnum endru

Female : Thaen aruvi….adhil oru poonguruvi

Female : Gangaiyil annaalilae
Kanniyar neeraadinaal
Kannanum karaiyil nirpaanaa
Saelaiyai maraiththu vaippaanaa

Female : Gangaiyil annaalilae
Kanniyar neeraadinaal
Kannanum karaiyil nirpaanaa
Saelaiyai maraiththu vaippaanaa

Female : Ennarugil kannan illai
Ennai konja mannan illai
Ennarugil kannan illai
Ennai konja mannan illai
Enna enna yaedho oru mayakkam vanthatho
Chorus : Ennadiyakkaa adhai nee solladiyakkaa
Ennadiyakkaa adhai nee solladiyakkaa

Female : Thaen aruvi….adhil oru poonguruvi
Vaadai kulirinil aadi kalikkuthu
Vaazhaikuruththena maeni silirkkuthu
Vannam konjum annam endru
Kannam rendum minnum endru

Female : Thaen aruvi….adhil oru poonguruvi
Chorus : Aaho
Female : Adhil oru poonguruvi
Chorus : Oho
Female : Adhil oru poonguruvi
Chorus : Heehmmm

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஹேய் தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது
வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது
வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று
கன்னம் ரெண்டும் மின்னும் என்று

பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது
வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது
வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று
கன்னம் ரெண்டும் மின்னும் என்று

பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி

பெண் : தண்ணியோ பச்சத் தண்ணி
கன்னியோ சின்னக் கன்னி
நெருப்பாய் இருப்பதென்னடியோ
நினைப்பே கொதிப்பதென்னடியோ

பெண் : தண்ணியோ பச்சத் தண்ணி
கன்னியோ சின்னக் கன்னி
நெருப்பாய் இருப்பதென்னடியோ
நினைப்பே கொதிப்பதென்னடியோ

பெண் : அங்கங்கங்கேதான் மீன் கடிச்சி
அம்மம்மா நான் துடிச்சி
அங்கங்கங்கேதான் மீன் கடிச்சி
அம்மம்மா நான் துடிச்சி
அங்கங்களில் கூச்சம் வந்ததோ
குழு : என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா
என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா

பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது
வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது
வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று
கன்னம் ரெண்டும் மின்னும் என்று

பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி

பெண் : கங்கையில் அந்நாளிலே
கன்னியர் நீராடினால்
கண்ணனும் கரையில் நிற்பானா
சேலையை மறைத்து வைப்பானா

பெண் : கங்கையில் அந்நாளிலே
கன்னியர் நீராடினால்
கண்ணனும் கரையில் நிற்பானா
சேலையை மறைத்து வைப்பானா

பெண் : என்னருகில் கண்ணன் இல்லை
என்னைக் கொஞ்ச மன்னன் இல்லை
என்னருகில் கண்ணன் இல்லை
என்னைக் கொஞ்ச மன்னன் இல்லை
எண்ண எண்ண ஏதோ ஒரு மயக்கம் வந்ததோ
குழு : என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா
என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா

பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது
வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது
வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று
கன்னம் ரெண்டும் மின்னும் என்று

பெண் : தேன் அருவி…….அதில் ஒரு பூங்குருவி
குழு : ஆஹோ
பெண் : அதில் ஒரு பூங்குருவி
குழு : ஓஹோ
பெண் : அதில் ஒரு பூங்குருவி
குழு : ஹீஹ்ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here