Singers : Krishnachandran and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Thendral ennai muththamittathu
Thendral ennai muththamittathu
Idhazhil inikka idhayam kothikka
Ellorum paarkka

Male : Thendral ennai muththamittathu
Idhazhil inikka idhayam kothikka
Ellorum paarkka
Thendral ennai muththamittathu

Female : Neenda naalaai pookkal saerththaen
Unnai enni maalai korththen
Male : Thooram indru naanum paarththaen
Ennai naanae kaaval kaaththaen

Female : Kanavil yaedho kolam pottaen
Male : Aa….aa….aaa…..aaa…..aa….
Female : Kanvil yaedho kolam pottaen
Male : Kadhal maelam naanum kaettaen

Female : Thendral ennai muththamittathu
Male : Idhazhil inikka idhayam kothikka
Female : Ellorum paarkka
Male : Thendral ennai muththamittathu

Male : Kaaman Thottam pooththa naeram
Naanam vanthu vaeli podum
Female : Oodal ennai theendach sollum
Vaeli unnai maeya sollum

Male : Kaththu kidantha solaiyoram
Female : Aa……aa…..aaa…..aa….aa….aa…aaa
Male : Kaththu kidantha solaiyoram
Female : Gangai vanthu paayum naeram

Male : Thendral ennai muththamittathu
Female : Idhazhil inikka
Male : Idhayam kothikka
Male : Ellorum paarkka
Male : Thendral ennai
Female : Thendral ennai
Male : Thendral ennai muththamittathu

பாடகர்கள் : கிருஷ்ணச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேஹா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க……

ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க……
தென்றல் என்னை முத்தமிட்டது

பெண் : நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்…
ஆண் : தூரம் இன்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்

பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண் : ஆ……ஆ…….ஆஅ……ஆஆ……ஆ…….
பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண் : காதல் மேளம் நானும் கேட்டேன்

பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது
ஆண் : இதழில் இனிக்க இதயம் கொதிக்க
பெண் : எல்லோரும் பார்க்க……
ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது

ஆண் : காமன் தோட்டம் பூத்த நேரம்
நாணம் வந்து வேலி போடும்
பெண் : ஊடல் என்னை தீண்டச் சொல்லும்
வேலி உன்னை மேயச் சொல்லும்

ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம்
பெண் : ஆ……ஆ…….ஆஅ……ஆ….ஆ……ஆ…….ஆஅ
ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம்
பெண் : கங்கை வந்து பாயும் நேரம்

ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது
பெண் : இதழில் இனிக்க
ஆண் : இதயம் கொதிக்க
பெண் : எல்லோரும் பார்க்க……
ஆண் : தென்றல் என்னை
பெண் : தென்றல் என்னை
ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here