Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Thendral nee thendral nee
Saedhi sonna mangai nee
Thingal nee thingal nee
Pongi vandha gangai nee

Male : Geetham sangeetham
Un saamraajyamae
Naalum ennaalum
Un raajaangamae
Aaha aaha aaha aaha
Aahaaha hahhahha hahhaa

Female : Thendral nee thendral nee
Saedhi sonna mannan nee
Thingal nee thingal nee
Thedi vandha kannan nee

Male : Aadai moodi pesa vandhu
Aadum thendral kaatrilae
Aasaiyodu poothadhindha rojaa

Female : Medai meedhu paada vandha
Vaendhan unnai paarthadhum
Dhegam mullai thottam aagum raajaa

Male : Poovai nenjil pooti vaitha
Vairam kaiyil vandhadhu

Female : Paavai vanna thaal thirandhu
Paadal ondru thandhadhu

Male : Velli radham varumaa
Female : Veedhiyil sugamaa
Oho oho oho oho
Ohoho hohhoho hohho

Male : Thendral nee thendral nee
Saedhi sonna mangai nee
Thingal nee thingal nee
Pongi vandha gangai nee

Female : Geetham sangeetham
Un saamraajyamae
Naalum ennaalum
Un raajaangamae
Oho oho oho oho
Ohoho hohhoho hohho

Female : Thendral nee thendral nee
Saedhi sonna mannan nee
Thingal nee thingal nee
Thedi vandha kannan nee

Female : Megam ennum thaeril yeri
Oorai chuttri paarkkalaam
Mela thaalam ketkum nalla neram

Male : Boomi engum pookkal kondu
Vaanavillil korkkalaam
Kaama dhevan kobam ingu theerum

Female : Raaja raajanodu
Indha raani raagam paadinaal
Male : Raaga dhevan thandha
Anbu maalai ondru soodinaal

Female : Velli mazhai vizhumaa
Male : Veenaiyin swaramaa
Aaha aaha aaha aaha
Aahaaha hahhahha hahhaa

Female : Thendral nee thendral nee
Saedhi sonna mannan nee
Thingal nee thingal nee
Thedi vandha kannan nee

Male : Geetham sangeetham
Un saamraajyamae
Naalum ennaalum
Un raajaangamae
Aaha oohoo haehae hmhm
Aahaaha hahhahha hahhaa

Female : Thendral nee thendral nee
Saedhi sonna mangai nee
Thingal nee thingal nee
Pongi vandha gangai nee

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ

ஆண் : கீதம் சங்கீதம்
உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும்
உன் ராஜாங்கமே
ஆஹா…….ஆஹா……ஆஹா……
ஹா…ஹாஹா…..ஹஹா….

பெண் : தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ

ஆண் : ஆடை மூடி பேச வந்து
ஆடும் தென்றல் காற்றிலே
ஆசையோடு பூத்தது
இந்த ரோஜா…..

பெண் : மேடை மீது பாட வந்த
வேந்தன் உன்னை பார்த்ததும்
தேகம் முல்லை
தோட்டம் ஆகும் ராஜா

ஆண் : பூவை நெஞ்சில் பூட்டி வைத்த
வைரம் கையில் வந்தது
பெண் : பாவை உள்ளம் தாழ் திறந்து
பாடல் ஒன்று தந்தது
ஆண் : வெள்ளிரதம் வருமா
பெண் : வீதியில் சுகமா
ஒஹோ…..ஒஹோ……ஒஹோ……ஒஹோ
ஓ…..ஹோஹோ……ஹோஹோ…

பெண் : தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ

பெண் : மேகம் என்னும் தேரில் ஏறி
ஊரைச் சுற்றி பார்க்கலாம்
மேள தாளம் கேட்கும்
நல்ல நேரம்….

ஆண் : பூமி எங்கும் பூக்கள் கொண்டு
வானவில்லில் கோர்க்கலாம்
காம தேவன் கோபம்
இங்கு தீரும்…

பெண் : ராஜ ராஜ ராதை இந்த
ராணி ராகம் பாடினால்
ஆண் : ராக தேவன் தந்த அன்பு
மாலை ஒன்று சூடினாள்
பெண் : வெள்ளி மழை விழுமா
ஆண் : வீணையில் ஸ்வரமா
ஆஹா…….ஆஹா……ஆஹா……
ஹா…ஹாஹா…..ஹஹா….

பெண் : தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ

ஆண் : கீதம் சங்கீதம்
உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும்
உன் ராஜாங்கமே
ஆஹா…….ஆஹா……ஏஹா……
ஹா…ஹாஹா…..ஹஹா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here