Singer : P. Jayachandran

Music by : Gangai Amaran

Chorus : ………………………………..

Male : Thendral oru thaalam sonnadhu
Sindhum sangeetham vandhadhu
Thendral oru thaalam sonnadhu
Sindhum sangeetham vandhadhu
Sandhangal thanneer vandhadhu
Maalai pennae………………

Male : Kalai annam pala vannam kondathu
Mannum pudhu ponnil nindrathu
Innum ennai pinni kondathu
Kanni pennae
Iru kannil oru minnal vanthathu
Chinna pennae

Male : Thendral oru thaalam sonnadhu
Sindhum sangeetham vandhadhu
Sandhangal thanneer vandhadhu
Maalai pennae………………

Male : Yaerikaatrae ..
Chorus : Ooo…ooo…ooo…ooo…
Male : Yaerikaattrae nilladi
Mangai ennam engae solladi
Vaanil vilaiyum kanmani
Kannil malarum maeni venpani

Male : Vaedan maano
Chorus : Aaa….aaa….aaa….aaa….aa…
Male : Vaedan maano
Kannodaimaeyum meeno
Solenbadhoo nee kel enbadho
Naan kondaadum mogam
Nenjil undenbadho

Male : Thendral oru thaalam sonnadhu
Sindhum sangeetham vandhadhu
Sandhangal thanneer vandhadhu
Maalai pennae………………

Male : Maalai ponnae
Maalai ponnai minnumoo
Kaiyil vaangum ponnaaai maarumo
Moongil polae aadumo
Solla yengum naanam thondrumoo

Male : Aalangiliyae
Chorus : Aaa….aaa….aaa….aaa….aa…
Male : Aalangiliyae sollaamal paadum kuyilae
Ennangal thaen allungalaen
Ponn vandaagi naadham
Konjam sollungalaen

Male : Thendral oru thaalam sonnadhu
Sindhum sangeetham vandhadhu
Sandhangal thanneer vandhadhu
Maalai pennae……………

Male : Kalai annam pala vannam kondathu
Mannum pudhu ponnil nindrathu
Innum ennai pinni kondathu
Kanni pennae
Iru kannil oru minnal vanthathu
Chinna pennae

Male : Thendral oru thaalam sonnadhu
Sindhum sangeetham vandhadhu
Sandhangal thanneer vandhadhu
Maalai pennae………………

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ……………………………….

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே……

ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் எனை பின்னிக் கொண்டது
கன்னி பெண்ணே…..
இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
சின்ன பெண்ணே

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே……

ஆண் : ஏரிக்காற்றே…..
குழு : ஓஒ…..ஓஒ…..ஓஒ…….ஓஓ….
ஆண் : ஏரிக்காற்றே நில்லடி
மங்கை எண்ணம் எங்கே சொல்லடி
வானில் விளையும் கண்மணி
கண்ணில் மலரும் மேனி வெண்பனி

ஆண் : வேடன் மானோ
குழு : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….
ஆண் : வேடன் மானோ
கண்ணோடை மேயும் மீனோ
சொல்லென்பதோ நீ கேளென்பதோ
நான் கொண்டாடும் மோகம்
நெஞ்சில் உண்டென்பதோ

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே……

ஆண் : மாலை பொன்னே….
மாலை பொன்னாய் மின்னுமோ
கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ
மூங்கில் போலே ஆடுமோ
சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ

ஆண் : ஆலங்கிளியே
குழு : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….
ஆண் : ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே
எண்ணங்களே தேன் அள்ளுங்களேன்
பொன் வண்டாகி நாதம்
கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே……

ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் என்னை பின்னிக் கொண்டது
கன்னி பெண்ணே…..
இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
சின்ன பெண்ணே

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here