Thendral Poongaavil Song Lyrics from Manthiri Kumaran – 1963 Film, Starring Gandharav, P. Raja, Rajashree and Jayanthi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by Rajan Nagendra. Lyrics works are penned by lyricist Puratchi Dasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Rajan Nagendra

Lyricist : Puratchi Dasan

Female : Thendral poongaavil nindraadum thoghai
Male : Kandathoo semmalai
Female : Thendral poongaavil nindraadum thoghai
Male : Kandathoo semmalai
Both : Thendral poongaavil nindraadum thoghai

Humming : ……………………..

Male : Kaaviya koyil karkonda kaadhal
Kalai thondu seiyum alaikadaale
Female : Haa..aaa..aa…aaaaaaa aa
Idhayamum konja ila naghai sindha
Mudhu malai thandha mani thidalae

Male : Sirpangal vaazhnaale
Thikthikkum thaenpaale
Female : Thiranda ezhuthaale

Both : Thendral poongaavil nindraadum thoghai
Kandathoo semmalai
Thendral poongaavil nindraadum thoghai

Female : Vanjiyar soozhndha varugaiyai paadum
Male : Painkodi neenga karumbhai thedum

Humming : …………………

Female : Konjudhal pola kobamaai pesum
Male : Kobamum pondra konjavum seiyum
Female : Pon madi vayasaachu
Male : Poovaiyar kankaachi
Both : Podhigai malai maatchi ..eee

Both : Thendral poongaavil nindraadum thoghai
Kandathoo semmalai
Thendral poongaavil nindraadum thoghai

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

பெண் : தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
ஆண் : கண்டதோ பொன்மலை
பெண் : தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
ஆண் : கண்டதோ பொன்மலை
இருவரும் : தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை

முனங்கல் : ………

ஆண் : காவிய கோயில் கற்கொண்ட காதல்
கலை தொண்டு செய்யும் அலைகடலே
பெண் : ஹா..ஆஆ..ஆ…ஆஆஆஆ
இதயமும் கொஞ்ச இள நகை சிந்த
முது மலை தந்த மணி திடலே

ஆண் : சிற்பங்கள் வாழ்நாளே
திக்திக்கும் தேன்பாலே
பெண் : திரண்ட எழுத்தாளே…

இருவரும் : தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
கண்டதோ பொன்மலை
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை

பெண் : வஞ்சியர் சூழ்ந்த வருகைப் பாடும்
ஆண் : பைங்கொடி நீங்க கரும்பை தேடும்

முனங்கல் : ……………

பெண் : கொஞ்சுதல் போல கோபமாய் பேசும்
ஆண் : கோபமும் போன்ற கொஞ்சவும் செய்யும்
பெண் : பொன் மடி வயசாச்சு
ஆண் : பூவையார் கண்காச்சி
இருவரும் : பொதிகை மலை மாச்சி ..ஈஈ..

இருவரும் : தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
கண்டதோ பொன்மலை
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here