Singers : K.J. Yesudas and K.S. Chithra

Music by : Ilayaraja

Male : Thendral dhaan thingal dhaan naalum sindhum
Unnil dhaan ennil dhaan kaadhal sandham

Male : Aadum kaatru nenjil thaalam poda
Aasai ootru kaadhil gaanam paada
Nenjodu dhaan va va va kooda

Female : Thendral dhaan thingal dhaan naalum sindhum
Unnil dhaan ennil dhaan kaadhal sandham

Male : Kaveri aatrin meen inghae
Kaadhodu mothum aanandam

Female : Theeradha kaadhal thaeringhae
Paattodu paattai aarambam

Male : Paaramalae poradinaen
Thaaladha mogam yera

Female : Thoongamalae naan vaadinen
Saeradha thol thaan saera

Male : Thaavidum en nenjathin sandhangal
Paadidum unnai

Female : Thedidum un nenjathin manjathil
Paayindhidum en enangal

Male : Nitham nee thithithai..
Pakkam dhaan va va va kooda

Female : Thendral dhaan thingal dhaan naalum sindhum
Unnil dhaan ennil dhaan kaadhal sandham

Female : Aadum kaatru nenjil thaalam poda
Aasai ootru kaadhil gaanam paada
Nenjodu dhaan va va va kooda

Male : Thendral dhaan thingal dhaan naalum sindhum
Unnil dhaan ennil dhaan kaadhal sandham

Female : Poomeethu mothum thendral dhaan
Poomeni serndhaal thaangadhu

Male : Poovadai mothum jaalathaal
Boobalam thaanai thondradhu

Female : Nooladaiyin meladavum
Dhegam dhaan theeyaai maarum

Male : Thaenodayil neeradavum
Mogam dhaan melum yerum

Female : Thedidum en rajavin rojappoo
Sernthidum unnai
Male : Keladi en rajangam neethaanae
Seradi en mandrathil

Female : Nitham nee thithithai
Pakkam dhaan va va va kooda

Male : Thendral dhaan thingal dhaan naalum sindhum
Female : Unnil dhaan ennil dhaan kaadhal sandham

Male : Aadum kaatru nenjil thaalam poda
Female : Aasai ootru kaadhil gaanam paada
Male : Nenjodu dhaan va va va kooda

Male : Thendral dhaan thingal dhaan naalum sindhum
Unnil dhaan ennil dhaan kaadhal sandham

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும் உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்

ஆண் : ஆடும் காற்று
நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில்
கானம் பாட நெஞ்சோடு
தான் வா வா வா கூட

பெண் : தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும் உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்

ஆண் : காவேரி ஆற்றின்
மீன் இங்கே காதோடு
மோதும் ஆனந்தம்

பெண் : தீராத காதல்
தோிங்கே பாட்டோடு
பாட்டாய் ஆரம்பம்

ஆண் : பாராமலே
போராடினேன் தாளாத
மோகம் ஏற

பெண் : தூங்காமலே
நான் வாடினேன்
சேராத தோள் தான்
சேர

ஆண் : தாவிடும்
என் நெஞ்சத்தின்
சந்தங்கள் பாடிடும்
உன்னை

பெண் : தேடிடும்
உன் நெஞ்சத்தின்
மஞ்சத்தில் பாய்ந்திடும்
என் எண்ணங்கள்

ஆண் : நித்தம் நீ
தித்தித்தாய் பக்கம்
தான் வா வா வா கூட

பெண் : தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும் உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்

பெண் : ஆடும் காற்று
நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில்
கானம் பாட நெஞ்சோடு
தான் வா வா வா கூட

ஆண் : தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும் உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்

பெண் : பூ மீது மோதும்
தென்றல் தான் பூமேனி
சேர்ந்தால் தாங்காது

ஆண் : பூவாடை மோதும்
ஜாலத்தால் பூபாளம் தானாய்
தோன்றாது

பெண் : நூலாடையின்
மேலாடவும் தேகம் தான்
தீயாய் மாறும்

ஆண் : தேனோடையில்
நீராடவும் மோகந்தான்
மேலும் ஏறும்

பெண் : தேடிடும் என்
ராஜாவின் ரோஜாப்பூ
சேர்ந்திடும் உன்னை
ஆண் : கேளடி என்
ராஜாங்கம் நீதானே
சேரடி என் மன்றத்தில்

பெண் : நித்தம் நீ
தித்தித்தாய் பக்கம்
தான் வா வா வா கூட

ஆண் : தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும்
பெண் : உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்

ஆண் : ஆடும் காற்று
நெஞ்சில் தாளம் போட
பெண் : ஆசை ஊற்று
காதில் கானம் பாட
ஆண் : நெஞ்சோடு
தான் வா வா வா கூட

ஆண் : தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும் உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here