Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu

Female : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum

Male : Thooral podum inneram
Tholil saindhaal podhum
Female : Saaral paadum sangeedham
Kaalgal thaalam podum

Male : Therindha piragu
Thiraigal edharkku
Female : Nanaindha piragu
Nanam edharkku
Male : Maarbil saayum podhu

Female : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu

Male : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum

Male & Female : Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra raaa…..

Female : Dhegamengum minsaaram
Paaindhadheno anbae
Male : Mogam vandhu immaadhu
Veezhndhadheno kannae

Female : Malarndha kodiyooo
Mayangi kidakkum
Male : Idhalin rasangal
Enakku pidikkum
Female : Saaram oorum neram

Male : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu

Female : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் : தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
பெண் : சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

ஆண் : தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
பெண் : நனைந்த பிறகு
நாணம் எதற்கு
ஆண் : மார்பில் சாயும் போது

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் மற்றும் பெண் : தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா……

பெண் : தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
ஆண் : மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே

பெண் : மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்
ஆண் : இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்
பெண் : சாரம் ஊரும் நேரம்

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here