Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Humming : ……………

Male : Thendral vandhu thottathinaalae
Dhegathil ennadi kuraindhadhu
Female : Hmm

Male : Thendral vandhu thottathinaalae
Dhegathil ennadi kuraindhadhu
Kaigal konjam pattadhinalae
Kannam yenadi sivandhadhu
Kannam yenadi sivandhadhu

Female : Kannathil kaigal pattadhu konjam
Kadhakadhapaaga irunthathu
Male : Hmm

Female : Kannathil kaigal pattadhu konjam
Kadhakadhapaaga irunthathu
Kaayai kidanthu kannangal irandum
Kaniyaai maari sivandhadhu

Male : Anna kodiyai kanni kaniyai
Aadai yenadi maraithathu
Anna kodiyai kanni kaniyai
Aadai yenadi maraithathu
Aadai yenadi maraithathu

Female : Aadai adhanai maraithathinaal thaan
Aasai angu valarndhadhu
Aasai angu valarndhadhu

Male : Thendral vandhu thottathinaalae
Dhegathil ennadi kuraindhadhu
Kaigal konjam pattadhinalae
Kannam yenadi sivandhadhu
Kannam yenadi sivandhadhu

Male : Thaayum veru thandhaiyum veru
Sangamam eppadi nadanthathu
Thaayum veru thandhaiyum veru
Sangamam eppadi nadanthathu
Sangamam eppadi nadanthathu
Female : Neerum nilavum serndhadhu polae
Nenjam ondraai kalanthathu
Nenjam ondraai kalanthathu

Both : Humming………………..

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

முனகல் : ………………….

ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே
தேகத்தில் என்னடி குறைந்தது
பெண் : ஹ்ம்ம்

ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே
தேகத்தில் என்னடி குறைந்தது
கைகள் கொஞ்சம் பட்டதினாலே
கன்னம் ஏனடி சிவந்தது
கன்னம் ஏனடி சிவந்தது

பெண் : கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம்
கதகதப்பாக இருந்தது
ஆண் : ஹ்ம்ம்
பெண் : கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம்
கதகதப்பாக இருந்தது
காயாக் கிடந்த கன்னங்கள் இரண்டும்
கனியாய் மாறிச் சிவந்தது……

ஆண் : அன்னக் கொடியைக் கன்னிக் கனியை
ஆடை ஏனடி மறைத்தது
அன்னக் கொடியைக் கன்னிக் கனியை
ஆடை ஏனடி மறைத்தது
ஆடை ஏனடி மறைத்தது

பெண் : ஆடை அதனை மறைத்ததனால்தான்
ஆசை அங்கு வளர்ந்தது
ஆசை அங்கு வளர்ந்தது

ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே
தேகத்தில் என்னடி குறைந்தது
கைகள் கொஞ்சம் பட்டதினாலே
கன்னம் ஏனடி சிவந்தது
கன்னம் ஏனடி சிவந்தது

ஆண் : தாயும் வேறு தந்தையும் வேறு
சங்கமம் எப்படி நடந்தது
தாயும் வேறு தந்தையும் வேறு
சங்கமம் எப்படி நடந்தது
சங்கமம் எப்படி நடந்தது

பெண் : நீரும் நிலவும் சேர்ந்தது போலே
நெஞ்சம் ஒன்றாய்க் கலந்தது
நெஞ்சம் ஒன்றாய்க் கலந்தது

இருவர் : முனகல்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here