Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Mmm… ahaha ahaa ahaha ahaa
Ahaha ahaa mm… mm… mm…

Male : Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo

Male : Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo

Male : En manam unnai endrum
Pon malar poojai seiyum
En manam unnai endrum
Pon malar poojai seiyum
Karaigal kaanaa alaigal aanaen
Karaigal kaanaa alaigal aanaen
Thanimaiyae…
Thanimaiyae.. thanal malar aanaen naanae

Male : Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo

Male : Thendralo theeyo theendiyadhu naano

Male : Nimmadhi indru illai
En vizhi sindhum mazhai
Nimmadhi indru illai
En vizhi sindhum mazhai
Ilamai kaalam uravu kolam
Ilamai kaalam uravu kolam
Manadhilae… haa
Manadhilae …aval verum kaanal neero

Male : Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo

Male : Thendralo theeyo theendiyadhu naano

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்ம்… அஹஹ அஹா அஹஹ அஹா
அஹஹ அஹா ம்ம்… ம்…

ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ

ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ

ஆண் : என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
தனிமையே…
தனிமையே தணல் மலர் ஆனேன் நானே

ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ

ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ

ஆண் : நிம்மதி இன்று இல்லை
என் விழி சிந்தும் மழை
நிம்மதி இன்று இல்லை
என் விழி சிந்தும் மழை
இளமைக் காலம் உறவுக் கோலம்
இளமைக் காலம் உறவுக் கோலம்
மனதிலே… ஹா
மனதிலே அவள் வெறும் கானல் நீரோ

ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ

ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here