Singers : T. R. Mahalingam and Sivaji Ganeshan

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Male : ……………..

Male : Thendralodu udan piranthaal
Senthamizh pennaal
Thenmathurai kovililae
Sangam valarththaal

Male : Thanjaiyilae kudi pugunthu
Mangalam thanthaal
Tharaniyellaam pugazh parappum
Thaayena vanthaal
Tamizh thaayena vanthaal

Male : Thendralodu udan piranthaal
Senthamizh pennaal
Thenmathurai kovililae
Sangam valarththaal

Male : Thendralodu udan piranthaal
Senthamizh pennaal
Thenmathurai kovililae
Sangam valarththaal

Male : Thanjaiyilae kudi pugunthu
Mangalam thanthaal
Thanjaiyilae kudi pugunthu
Mangalam thanthaal
Tharaniyellaam pugazh parappum
Thaayena vanthaal
Tharaniyellaam pugazh parappum
Thaayena vanthaal
Tamizh thaayena vanthaal

Male : Manimudiyil tholkaappiyam veettrirukkum
Thiruvadiyil silamposai paattisaikkum
Animuththu maalai ettiu thogaiyaagum
Avan aatchi seiyum sengolae
Kuralaagum thirukuralaagum

Male : Manimudiyil tholkaappiyam veettrirukkum
Thiruvadiyil silamposai paattisaikkum

Male : Animuththu maalai ettu thogaiyaagum
Animuththu maalai ettu thogaiyaagum
Aatchi seiyum sengolae kuralaagum
Avan aatchi seiyum sengolae
Kuralaagum thirukuralaagum

Male : Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal
Ponmaeni alangaara seethanagal
Kalai mangai idhzh sinthum punnagaikkae
Vilaiyaethu thalai thaazhththi
Vanangiduvom naam vanangiduvom…

Male : Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal
Ponmaeni alangaara seethanagal
Kalai mangai idhzh sinthum punnagaikkae
Aa….aa…aa….aa….aa…..aa….aa…aaa….
Kalai mangai idhzh sinthum punnagaikkae
Vilaiyaethu thalai thaazhththi vanangiduvom
Vilaiyaethu thalai thaazhththi
Vanangiduvom naam vanangiduvom…

பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் சிவாஜி கணேஷன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ………………………..

ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள்
செந்தமிழ் பெண்ணாள்
தென்மதுரை கோவிலிலே
சங்கம் வளர்த்தாள்.

ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து
மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் பரப்பும்
தாயென வந்தாள்
தமிழ் தாயென வந்தாள்

ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள்
செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே
சங்கம் வளர்த்தாள்….

ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள்
செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே
சங்கம் வளர்த்தாள்

ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து
மங்களம் தந்தாள்
தஞ்சையிலே குடி புகுந்து
மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் பரப்பும்
தாயென வந்தாள்
தரணியெல்லாம் புகழ் பரப்பும்
தாயென வந்தாள்
தமிழ் தாயென வந்தாள்

ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே
குறளாகும் திருக்குறளாகும்

ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்

ஆண் : அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே
குறளாகும் திருக்குறளாகும்

ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
விலையேது தலைத் தாழ்த்தி
வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் ……..

ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
ஆ…ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம்
விலையேது தலைத் தாழ்த்தி
வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் ……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here