Singer : Jikki

Music Director : C. N. Pandurangan

Lyricist : Ku. Ma. Balasubramaniyam

Female : Thaenee pola thedi vaa
Theendaa malarai naadi vaa
Thaenee pola thedi vaa
Theendaa malarai naadi vaa
Kaana inimai kaanbom naamae
Kaadhal kavidhai paadavaa
Kaana inimai kaanbom naamae
Kaadhal kavidhai paadavaa
Thaenee pola thedi vaa

Female : Ulaga vaazhvu miga siridhae
Manam kulavum kaadhal sugam peridhae
Hoo o oo oo oo hoo oo oo oo
Ulaga vaazhvu miga siridhae
Manam kulavum kaadhal sugam peridhae
Nam ilamai maarividum munnamae
Pudhu inimai theduvadhu nalame
Nam ilamai maarividum munnamae
Pudhu inimai theduvadhu nalame
Kaana inimai kaanbom naamae
Kaadhal kavidhai paadavaa
Thaenee pola thedi vaa

Female : Yaazhai meetiyae
Yaazhai meetiyae
Nenjil aasai mootuven
Vaanam paadi pol gaanam paadiyae
Vaazhum kaalam idhuthaanae
Vaanam paadi pol gaanam paadiyae
Vaazhum kaalam idhuthaanae
Ezhil maevum maara inbaraani paaraai
Ezhil maevum maara inbaraani paaraai
Aadipaadi aasai theera vaaraai
Aadipaadi aasai theera vaaraai

Female : Kaana inimai kaanbom naamae
Kaadhal kavidhai paadavaa
Kaana inimai kaanbom naamae
Kaadhal kavidhai paadavaa
Thaenee pola thedi vaa
Theendaa malarai naadi vaa
Thaenee pola thedi vaa

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரஹ்மண்யம்

பெண் : தேனீ போல தேடி வா
தீண்டா மலரை நாடி வா
தேனீ போல தேடி வா
தீண்டா மலரை நாடி வா
காணா இனிமை காண்போம் நாமே
காதல் கவிதை பாடவா…….
காணா இனிமை காண்போம் நாமே
காதல் கவிதை பாடவா…..
தேனீ போல தேடி வா

பெண் : உலக வாழ்வு மிகச் சிறிதே
மனம் குலவும் காதல் சுகம் பெரிதே
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
உலக வாழ்வு மிகச் சிறிதே
மனம் குலவும் காதல் சுகம் பெரிதே
நம் இளமை மாறிவிடும் முன்னமே
புது இனிமை தேடுவது நலமே……
நம் இளமை மாறிவிடும் முன்னமே
புது இனிமை தேடுவது நலமே…….
காணா இனிமை காண்போம் நாமே
காதல் கவிதை பாடவா…..
தேனீ போல தேடி வா

பெண் : யாழை மீட்டியே
யாழை மீட்டியே
நெஞ்சில் ஆசை மூட்டுவேன்
வானம்பாடி போல் கானம் பாடியே
வாழும் காலம் இதுதானே
வானம்பாடி போல் கானம் பாடியே
வாழும் காலம் இதுதானே
எழில் மேவும் மாறா இன்பராணி பாராய்
எழில் மேவும் மாறா இன்பராணி பாராய்
ஆடிப்பாடி ஆசை தீர வாராய்
ஆடிப்பாடி ஆசை தீர வாராய்

பெண் : காணா இனிமை காண்போம் நாமே
காதல் கவிதை பாடவா…….
காணா இனிமை காண்போம் நாமே
காதல் கவிதை பாடவா…..
தேனீ போல தேடி வா
தீண்டா மலரை நாடி வா
தேனீ போல தேடி வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here