Singer : Benny Dayal

Music by : James Vasanthan

Male : Ithu patri paayum paamaalai
Sevi serthu sellum kaadhalai
Theendum nenjilae saaralai
Theendaatho minnalai
Thedum thendralai
Solla sollillai sollillai illai

Chorus : ……………………………..

Male : Thaeneeril snehitham
Theeraadha pechugal
Pin seettil minmini
Eppothum sugam sugam puviyinilae

Male : College il angelgal
Kannaalae thoondalgal
Calender babygal
Kondaaadu ilamaiyin vizhigalilae

Male : Vayasu vayasu
Parakkira vayasu
Ithu manasu manasu
Rasikkira manasu
Endrum endrendrum

Male : Vayasu vayasu
Parakkira vayasu
Ithu manasu manasu
Rasikkira manasu
Endrum endrendrum

Chorus : …………………………….

Male : Ithu patri paayum paamaalai
Sevi serthu sellum kaadhalai
Theendum nenjilae saaralai
Theendaatho minnalai
Thedum thendralai

Male : Poi pesaa thozhamai
Thol saayum kaadhali
Neengaatha soundhariyam
Santhosham tharum tharum
Ninaikkayilae

Male : Nel meedhu munpani
Nillaadha megangal
Neer veezhchi kaalangal
Ennaalum inimaigal iyarkaiyilae

Male & Chorus : {Vayasu vayasu
Parakkira vayasu
Ithu manasu manasu
Rasikkira manasu
Endrum endrendrum} (4)

பாடகர் : பென்னி டயல்

இசை அமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : இது பற்றி பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை
சொல்ல சொல்லில்லை
சொல்லில்லை இல்லை

குழு : ………………………………………………

ஆண் : தேனீரில் சிநேகிதம்…
தீராத பேச்சுகள்…
பின்சிட்டில் மின்மினி…
எப்போதும் சுகம் சுகம்
புவியினிலே….

ஆண் : காலேஜ்ஜில் ஏஞ்சல்கள்..
கண்ணாலே தூண்டில்கள்…
காலண்டர் பேபிகள்…
கொண்டாடு இளமையின்
விழிகளிலே…

ஆண் : வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….

குழு : ………………………………………………

ஆண் : இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை

ஆண் : பொய் பேசா தோழமை
தோள் சாயும் காதலி
நீங்காத சவுந்தர்யம்
சந்தோசம் தரும் தரும்
நினைக்கையிலே

ஆண் : நெல் மீது முன்பனி
நில்லாத மேகங்கள்
நீர் வீழ்ச்சி காலங்கள்
என்னாலும் இனிமைகள்
இயற்கையிலே

ஆண் மற்றும் குழு :
{வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here