Singer : Ananthu

Music by : Sean Roldan

Lyrics by : Sean Roldan

Male : Enniko vidhacha vidha
Vaazhkai ezhudhum kadha
Ennikoo udhacha udha
Mandaiyila thenga vulundha kadha

Male : Hmm mm m hmm mm mm hmm

Male : Nizhalukaaga marathadiyila
Odhungi thenga vulundha kadha
Mandaiyila thenga vulundha kadha
Parakkum aasaiyila utchikku poyi
Kila vulundha kadha
Manna paathu kila vulundha kadha

Male : Vaazhkai vidhacha vidha
Mandaiyila thenga vulundha kadha
Vaazhkai udhacha udha
Manna paathu kila vulundha kadha

Male : Aandavan veikkira aappu edhuvum
Kannukku theriyathu
On kannukku theriyathu
Istam pola adichu vitta
Thappikka mudiyathu
Thappikka mudiyathu

Male : Kaalam mudinja kaalaiyil unakku
Cofee kidaikathu

Male : Vaazhkai vidhacha vidha
Mandaiyila thenga vulundha kadha
Vaazhkai udhacha udha
Manna paathu kila vulundha kadha

Male : Yengo..hmm
Vangoo
Vidhi vaangu vaangunnu vangumungo
Sonnango..haan
Vaangango
Endha kombanum kadaisiyil come and go

Male : Nizhalukaaga marathadiyila
Odhungi thenga vulundha kadha
Mandaiyila thenga vulundha kadha
Parakkum aasaiyila utchikku poyi
Kila vulundha kadha
Manna paathu kila vulundha kadha

Male : Vaazhkai vidhacha vidha
Mandaiyila thenga vulundha kadha
Vaazhkai udhacha udha
Manna paathu kila vulundha kadha

பாடகர் : ஆனந்தூ

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன்

ஆண் : என்னிக்கோ விதைச்ச வித
வாழ்க்கை எழுதும் கத
என்னிக்கோ உதைச்ச உத
மண்டையில தேங்கா விழுந்த கத

ஆண் : ஹ்ம்ம் ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : நிழலுக்காக மரத்தடியில ஒதுங்கி
தேங்கா விழுந்த கத
மண்டையில தேங்கா விழுந்த கத
பறக்கும் ஆசையில உச்சிக்கு போயி
கீழ விழுந்த கத
மண்ண பாத்து கீழ விழுந்த கத

ஆண் : வாழ்க்க விதைச்ச வித
மண்டையில தேங்கா விழுந்த கத
வாழ்க்க உதைச்ச உத
மண்ண பாத்து கீழ விழுந்த கத

ஆண் : ஆண்டவன் வைக்கிற ஆப்பு எதுவும்
கண்ணுக்கு தெரியது
உன் கண்ணுக்கு தெரியாது
இஷ்டம் போல அடிச்சு விட்டா
தப்பிக்க முடியது
தப்பிக்க முடியாது

ஆண் : காலம் முடிஞ்சா காலையில் உனக்கு
காபீ கிடைக்காது

ஆண் : வாழ்க்க விதைச்ச வித
மண்டையில தேங்கா விழுந்த கத
வாழ்க்க உதைச்ச உத
மண்ண பாத்து கீழ விழுந்த கத

ஆண் : ஏங்கோ ஹ்ம்ம்
வாங்கோ
விதி வாங்கு வாங்குன்னு வாங்குமுங்கோ
சொன்னங்கோ ..ஹான்
வாங்கங்கோ
எந்த கொம்பனும் கடைசியில் கம் அண்ட் கோ

ஆண் : நிழலுக்காக மரத்தடியில ஒதுங்கி
தேங்கா விழுந்த கத
மண்டையில தேங்கா விழுந்த கத
பறக்கும் ஆசையில உச்சிக்கு போயி
கீழ விழுந்த கத
மண்ண பாத்து கீழ விழுந்த கத

ஆண் : வாழ்க்க விதைச்ச வித
மண்டையில தேங்கா விழுந்த கத
வாழ்க்க உதைச்ச உத
மண்ண பாத்து கீழ விழுந்த கத


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here