Singers : Mano and Swarnalatha

Music by : Deva

Male : Thenkasi thaenae kuttraala kuyilae
En meedhu yaen kobamo
Female : Sillendru vellam paaikindra ullam
Santhosham kondaadutho

Male : Padithen paamaalamaalai…
Female : Thoduththen poomaalai
Male : Namma rajangamthaan
Idhu poorvaangamthan
Ini paai pottu naam paadum
Paadalgal eththanaiyo

Male : Thenkasi thaenae kuttraala kuyilae
En meedhu yaen kobamo
Female : Sillendru vellam paaikindra ullam
Santhosham kondaadutho

Male : Ellaarum kavingnadi
Kadhal seiyyum velaiyilae
Illaatha santham pidippaen naanthaan
Un meedhu sinthu padippaen

Female : Ennaalum poiyya solli
Paatteduppaar kavingar ellaam
Un paattu antha kanakku
Poovai suttraathae kaadhil enakku

Male : Saththiyamaa neethaan oru chiththiraththai polae
Female : Intha kavi pothum nee kambanukkum maelae
Male : Un adimai naanae ila maanae pasunthaenae

Male : Thenkasi thaenae kuttraala kuyilae
En meedhu yaen kobamo
Female : Sillendru vellam paaikindra ullam
Santhosham kondaadutho

Female : Andraadam raaththiriil
Vennilaavai thoothu vittu
Kann paarvai pooththu kidappaen
Unnai kai sera kaaththu kidappen

Female : Un perai naanum inae
Ooyaamalthaan utcharippaen
Vaayaadum vannakkiliyae
Neeyae vaarayo thannanthaniyae

Female : Ullaththilae aasai pudhu vellamena paaya
Male : Un madiyil naanum siru pillaiyena saaya
Female : Paadattumaa paattu adha kettu thalaiyaattu

Male : Thenkasi thaenae kuttraala kuyilae
En meedhu yaen kobamo
Female : Sillendru vellam paaikindra ullam
Santhosham kondaadutho

Male : Padithen paamaalamaalai…
Female : Thoduththen poomaalai
Male : Namma rajangamthaan
Idhu poorvaangamthan
Ini paai pottu naam paadum
Paadalgal eththanaiyo

Male : Thenkasi thaenae kuttraala kuyilae
En meedhu yaen kobamo
Female : Sillendru vellam paaikindra ullam
Santhosham kondaadutho….

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ

ஆண் : படித்தேன் பாமாலை…..
பெண் : தொடுத்தேன் பூமாலை…..
ஆண் : நம்ம ராஜாங்கம்தான்
இது பூர்வாங்கம்தான்
இனி பாய் போட்டு நாம் பாடும்
பாடல்கள் எத்தனையோ…..

ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ

ஆண் : எல்லாரும் கவிஞனடி
காதல் செய்யும் வேளையிலே
இல்லாத சந்தம் பிடிப்பேன் நான்தான்
உன் மீது சிந்து படிப்பேன்

பெண் : எந்நாளும் பொய்ய சொல்லி
பாட்டெடுப்பார் கவிஞர் எல்லாம்
உன் பாட்டு அந்த கணக்கு
பூவை சுற்றாதே காதில் எனக்கு..

ஆண் : சத்தியமா நீதான் ஒரு சித்திரத்தை போலே
பெண் : இந்தக் கவி போதும் நீ கம்பனுக்கும் மேலே
ஆண் : உன் அடிமை நானே இள மானே பசுந்தேனே

ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ

பெண் : அன்றாடம் ராத்திரியில்
வெண்ணிலவை தூது விட்டு
கண் பார்வை பூத்துக் கிடப்பேன்
உன்னை கை சேர காத்துக் கிடப்பேன்

ஆண் : உன் பேரை நானும் இங்கே
ஓயாமல் தான் உச்சரிப்பேன்
வாயாடும் வண்ணக் கிளியே
நீயோ வாராயோ தன்னந்தனியே

பெண் : உள்ளத்திலே ஆசை புது வெள்ளமென பாய
ஆண் : உன் மடியில் நானும் சிறு பிள்ளையென சாய
பெண் : பாடட்டுமா பாட்டு அதக் கேட்டு தலையாட்டு

ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ

ஆண் : படித்தேன் பாமாலை….
பெண் : தொடுத்தேன் பூமாலை…
ஆண் : நம்ம ராஜாங்கம்தான்
இது பூர்வாங்கம்தான்
இனி பாய் போட்டு நாம் பாடும்
பாடல்கள் எத்தனையோ……

ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here